பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவா களும் கலந்து விளையாடுவார்கள். கழிகளிலும்: ஆற்றுப் படுகைகளிலும் கையில் சிறு துடுப்புக் கள் கொண்டு, கட்டு மரங்களையும் சிறு படகு. களையும் செலுத்தி விளையாடும் காட்சியை. அப்படியே பார்த்துக் கொண்டிருக்கலாம். கடற். கரையில் பிக்னிக் வகையில் பிள்ளைகள் கூடி மகிழும் காட்சி சிறந்த ஒன்று. சரி சரி எனக்கு. வேறு வேலை இருக்கிறது. நாளேக்குப் பேசலாம். இருவரும்: பேசலாம் மாமா. அங்கே பாடிப்பாடி, ஆடுவார்கள் என்றீர்களே. இர ண் .ெ டா ரு. பாட்டுக்களை மட்டும் சொல்ல மாட்டீர்களா? மாமா: நான் இரண்டொன்றை உங்களுக்கெனவே எழுதி வந்திருக்கிறேன். இவை கொங்கணி: மொழியில் இருப்பினும் நீங்கள் பாடும் வகையில் எழுதி வந்திருக்கிறேன். நீங்கள் பாடிக்கொண் டிருங்கள். அப்பாடல்களில் முக்கியமானது. அவர்தம் கொங்கணி மொழியில் உள்ள மீனவர் பாடலே. அதைப் பாடிப் பழகுங்கள். நான் போய் வருகிறேன். இருவரும்: நல்லது மாமா! வணக்கம். (இருவரும் பாடலைப் பாடுகின்றனர் பாடல் மறுபக்கம் உள்ளது அதன் மொழி பெயர்ப்பும் அடுத்து. உள்ளது.) - 63