பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்களுக்கு-வானெலியில் குடிக்கும் இடங்களும் (Bars) அதிகம். தங்க வசதியான நல்ல இடங்கள் உள்ளன. அரசாங்க ஏற்பாட்டிலேயே பல இடங்களுக்கு அழைத்துச் சென்று காட்ட வாகன வசதிகளும் உண்டு. பார்க்கவும் பல இடங்கள் உண்டு. இயற்கை யான காட்சிகள் - கழிகளில் படகு அசையும் அழகு - வளர்ந்த அடர்ந்த மரச் சோலைகளின் அசைவு - லேக்கடல் நெளியும் காட்சி ஆகிய இயற்கை கலங்களும், மக்கள் கைவண்ணத் திறனல் அமைந்த பல மாதா கோயில்கள், மாளிகைகள், தங்கு மிடங்கள், இந்துக் கோயில் கள், பிற நிர்மாணங்கள் ஆகியவையும் என்றென் றும் பார்த்துக் கொண்டிருக்கத்தக்கன. மாலதி: எனக்கு உடனே போக வேண்டும் போல் தோன்றுகிறது. கோபாலன்: அது கிடக்கட்டும், மாமா! எங்களைப் போன்ற பிள்ளைகள் பற்றி ஒன்றும் சொல்ல வில்லையே. . மாமா. சொல்லுகிறேன். அங்கு ம் இங்குள்ள உங்களைப் போன்றுதான் பிள்ளைகள். பிள்ளைகள் கன்கு படிக்கிருர்கள். உடை, படிப்பு முதலிய வற்றில் ஒழுங்காக இருப்பார்கள். தற்காலத்திய பங்து விளையாடல்களில் ஆர்வம் உடையவர்கள். இளம்பிள்ளைகள் கூடிகூடிப் பாடும் இனிய கொங்கணிப் பாடல்கள் உள்ள முருக்கும். மாதங் தொறும் மாட்டுச் சண்டை முதலிய விழாக்கள் கடைபெறும். பொதுவாகவே பெரியவர்களும் விழாக்களில் கூடிக்கூடி ஆடிப்பாடி மகிழ்வர். எ ல் ல்ா ச் சமயத்தவர்களுக்கும் இத்தகைய விளையாடல்கள் உள. அவற்றுளெல்லாம் பிள்ளை 62