பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவா காகம்மைகோயில் போன்றும் பலவிடங்களில் வழிபாடு உண்டு. கோவாவில் மக்கள் பலர் திருப்பதி வெங்கடேச பெருமானையே குல தெய்வமாகக் கொள்ளுவர். ஒவ்வொரு ஊரிலும் அவருக்குக் கோயிலமைத்து, அதைத் திருமலை' என்றே அழைத்து வழிபடுகிருர்கள். கோபாலன்: அவர்கள் க ல் வி. கைத்தொழில் பற்றி ...? .. துமாமா: ஏன் இழுக்கிருய்? இதோ சொல்கிறேன். இந்தப் பகுதியில் பெரும்பாலும் கற்றவர்கள் வாழ்கிருர்கள். பல பள்ளிக்கூடங்கள் உள்ளன. சில மேலே நாட்டுப் பாணியில் அமைந்துள்ளன. இந்த நாட்டு மக்கள் பல்வேறு சிறு தொழில் களில் பழகியுள்ளனர். இரும்புக் கனிகளைத் தோண்டி ஏற்றுமதி செய்வது பெருங்தொழிலாக உள்ளது. இதில் சுமார் 3000 பேர் வேலை செய்கிருர்கள். வெ ள் 3ள க் களிமண்னும் சுண்ணும்புக் கல்லும் இங்கே அதிகமாகக் கிடைப்பதால் அவற்றின் சார்பான பல தொழில்கள் வளர்கின்றன. இந்திய அரசாங்கம் இங்கே தற்போது பல சிறு தொழில்களே வளர்க்க எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இருவரும்: ஆமாம்.மாமா! நாம் இவற்றை யெல்லாம் சென்று பார்க்கலாமா? - மர்மா: கன்ருக! தற்போதைய அரசாங்கம் அங்கே வருபவர்களுக்குப் பல ஏற்பாடுகள் செய்துள்ளது. கல்ல உண்வுச் சாலைகள் உள்ளன. என்ருலும் கம் காட்டுச் சைவ உணவுச் சாலைகள் காண்பது அரிது. அங்கே மாமிச உணவுச் சாலைகளும் 61