பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்களுக்கு-வானெலியில்

சிறக்குமா? ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? எனவே நாடு சிறக்க வேண்டுமாயின் - வருங்காலச் -சமுதாயம் வளமுடையதாக வேண்டுமாயின்-இளம் குழந்தைகள் கல்வி முறை செம்மையுற வேண்டும். அரசாங்கமும் தனி மனிதரும் சமுதாயமும் இந்த வகையில் எண்ணிச் செயலாற்ற வேண்டுவது உடன் செய்ய வேண்டிய இன்றியமையாக் கடமையாகும். 'உடன் செயலாற்றிச் சிறக்க வழி காண்போம் வாரீர் என அனைவரையும் அழைக்கிறேன்.

80