பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 112 கொண்டுவந்து எஃகுக் கலன்களில் (சிலிண்டர்) அடைத்து எரிபொரு ளாகப் பயன்படுத்துகிறார்கள். இயற்கை எரிவாயு அதிக வெப்பம் தரும் விலை மலிவான பொருளாகும். மின்சாரமும் எரிசக்தியாகப் பயன் படுகிறது. இதைக் கொண்டு சமைய லும் செய்யலாம், இரும்பையும் உருக் கலாம். எரிமலை: தரையின் மேற்பகுதி கெட்டியானதாக இருந்தாலும் உட் பகுதி வெப்பமாக இருக்கும். பூமியின் மையப் பகுதி வெப்பம் மிகுந்த குழம்புகளாக இருக்கும். கொதிக்கும் இக் குழம்புப் பகுதி சிலவிடங்களில் 80 மீட்டர் ஆழத்தில் கூடக் காணப் படும். இக் குழம்பில் நீராவியோடு வேறு வாயுக்களும் கலந்திருக்கும். இக்குழம்பை மூடியிருக்கும் கெட்டிப் பகுதியோ பாறைப் பகுதியோ வெப்ப மிகுதியால் உருகிவிடும். அப்போது ஏற்படும் வாயுக்களின் அழுத்தத் தால் பாறைக் குழம்புகள் தரையைப் பிளந்து கொண்டு பீரிட்டு வெளி யேறும், - வெளிப்படும் எரிமலைக் குழம்பு வெடிப்புப் பகுதியிலேயே சுற்றிலும் வழிந்து நாளடைவில் கெட்டியாகி விடும். இதுவே நாளடைவில் மலை போன்று காட்சி தரும். ஈக்வடார் நாட்டின் இவ்வாறு உருவான எரி மலை 6,000 மீட்டர் உயரமுள்ளதாக இருக்கிறது. இத்தகைய எரிமலைகள் நிலப் பகுதியில் மட்டுமல்ல கடற்பகுதியி லும் உண்டு. கடலில் எரிமலைகள் வெடிக்கும்போது பேரலைகள் உரு வாகும். உலகில் 500-க்கும் மேற்பட்ட எரி மலைகள் இருப்பதாகக் கண்டறிந் எலும்பு மண்டலம் துள்ளார்கள். இவற்றுள் இத்தாலி யில் உள்ள வெகுவியஸ் எரிமலை -Fसंय كنتاكيا RS - it's ow W A o "No so {:}W\ §§ |\ \|\o *\,, ، ፶. f - W山、 . . . . . | | o Ji , , , o N , o "$"鞭 ከ ( ካ ΝΥΜίψΕ: o -

        1. ", "y". I Yli 蠍 - \ಿ,,, , t.l.N

¦§Ý್ಲಿ আNেyi"w ? Jyuy o 州$ ..". 姆 Wı'}\\ 洲 ' ' ' " N o 姆 州盛 图 R i. to Wo. o N. | NA 邺 "لا" : እነሆ : எரிமலை v குறிப்பிடத்தக்கதாகும். இதன் உச்சிப் பகுதி இன்றும் புகைந்து கொண்டே உள்ளது. இந்த எரிமலை கி.பி. 79 இல் வெடித்தபோது இத்தாலியின் முக்கிய நகரங்களான பாம்ப்பி, ஹெர்க்குலேனியம், ஸ்டேப்யீ ஆகிய மூன்றும் அழிந்துவிட்டன. சிசிலித் தீவில் உள்ள எட்னா, ஜப்பானில் உள்ள பூஜியாமா எரிமலைகள் குறிப் பிடத்தக்க எரிமலைகளாகும். எரிமலைகள் மூவகைப்படும். அவை செயல்படும் எரிமலை, தூங்கும் எரி மலை, அவிந்த எரிமலை என்பனவா கும். பெரும்பாலான எரிமலைகள் கடல்களிலோ அல்லது கண்டங் களின் ஓரங்களிலோ அல்லது நீண்ட நீர்ப்பரப்புள்ள ஏரிகளின் அருகிலோ இருக்கும். எலும்பு மண்டலம்: உ ட லி ல் உள்ள அனைத்து எலும்புகளும் கொண்ட மொத்த பகுதியே எலும்பு மண்டலம் என அழைக்கப்படுகிறது. உடல் உறுதியாக அமைய, தசை, நரம்பு ஆகியவற்றிற்குப் பற்றுக் கோடாக இருக்க எலும்புகள் இன்றி யமையாதனவாக உள்ளன. உட