பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 படையில் கருவிகள் உருவாக்கப்பட் டுள்ளன. மின்னணு இசைக் கருவி அவற்றுள் ஒன்றாகும். சுரங்களை வேண்டிய வகையில் சேர்த்துக் கூட் டும் வசதி, இக்கருவியில் அமைக்கப் பட்டுள்ளன. இதன் மூலம் வழக்க மான இசைக் கருவிகளின் ஒலியை சுர மண்டலம் எழுப்ப முடியும். முற்றிலும் வேறுபட்ட இசையொலி யையும் எழுப்பமுடியும். இயற்கையில் நாம் கேட்கும் ஒலிக்கு நேரான சுரச் சே ர் க் ைக க ைள யு ம் ஏற்படுத்த முடியும். இடி மின்னல் மழைக்காலங்களில் வானத்தில் இடியும் மின்னலும் ஏற் படுவதை ப ல மு ைற நீங்கள் பார்த்திருக்கலாம். இடியும் மின்னலும் ஒரே சமயத்தில் நிகழ்வனவாகும். மழைக்காலக் கார்மேகங்களில் மின் சக்தி அதிகமாக இருக்கும். மழைக் கால கரு மேகங்கள் ஒன்றை ஒன்று நெருங்கும்போது ஒன்றில் உள்ள மின் விசை மற்றொன்றை நோக்கிப் பாயும். இப்போது பளிச்சென கண் ணைக் கூசும் ஒளி உண்டாகும். அந்த ஒளிதான் மின்னல் என அழைக்கப்படுகிறது. மின்னல் உண்டாகும்போது அப் பகுதியிலுள்ள காற்று மிகுதியான வெப்பத்தை அடைகிறது. இதனால் அவ்வெப்பக்காற்று தி டீ .ெ ர ன ப் இக்கருவிகளுக்கு இடி மின்னல் பெரும் ஒலியுடன் விரிவடைகிறது. அப்போது ஏற்படும் பேரொளியே இடி யாகும். மீண்டும் குளிர்ந்து சுருங்கு கிறது. மீண்டும் மேகங்களுக்கிடையே யான மின் பாய்ச்சலால் மீண்டும் வெப்பமுற்று பேரொலியோடு விரிவ டைகிறது. இச்செயல் தொடர்ந்து நீடித்தால் நீண்ட நேரம் மழை பெய்யும். மின்னலும் இடியும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன. ஆயினும், ஒளி அலை கள், ஒலி அலைகளை விட மிக வேக மாய்ப் பாய்வதால் மின்னலை நாம் கண்டபிறகு தான் இடியோசை நம் காதுகளை எட்டுகிறது. சில சமயங்களில் பூமிக்கு மிக அரு கில் மின்னல் ஏற்பட்டால், உயர மான கட்டிடங்கள், மரங்கள், இவற் றின் வழியாக மின்சாரம் பூமிக்குள் பாயும், அப்போது ஏற்படும் வெப்பத் தால் மரங்கள் கருகிவிடும். மனிதர்களும் விலங்குகளும் மின்ன லால் தாக்குண்டு இறக்கநேரிடுகிறது. கட்டிடங்கள் தீப்பிடித்து எரிகின்றன. சுவற்றில் பிளவுகள் உண்டாகின் றன. இதைத்தான் இடிவிழுதல்’ என்று அழைக்கிறார்கள். இடி, மின் னல் சமயத்தில் மரங்களுக்கடியில் நிற்கக் கூடாது, உயிருக்கு ஆப தாகும். - இவ்வாறு மின்னலால் பெருங்கட்டி டங்களுக்கு ஏற்படும் சேதத்தைத் தவிர்க்க இடிதாங்கி"க் கம்பிகளை கட்டிடத்தின் உச்சியில் அமைப்பார் கள். உயரமான தூண் போன்ற கம்பி கூர்மையான முனைகளோடு அமைக்கப்பட்டிருக்கும். அத்துாணி லிருந்து தடித்த செப்புப்பட்டை கட்டி டத்தின் அடிப்பகுதிக்குக் கொண்டு சென்று தரையில் பதிக்கப்பட்டிருக்