பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமானுஜம் அன்போடும் பாசத்தோடும் அழ்ைக் கப்படும் ஈ. வெ. ராமசாமி 1879ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் பெரியார் மாவட்டத் தலைநகரான ஈரோட்டில் பிறந்தார். இவர் தமிழகத்தின் மாபெரும் சமூக சீர்திருத்தச் செம்மல் ஆவார். வாழ்க் கையில் தாழ்த்தப்பட்டவர்களுக்காக வும் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் == ;

g f i oo * A பெரியார் ஈ.வெ.ரா. குரல் கொடுத்தவர். மிகச் சிறந்த விடுதலைப் போராட்ட வீரராகவும் தேசியவாதியாகவும் விளங்கினார், தீண்டாமையை எதிர்த்துப் போராடி னார். சமூக மூட நம்பிக்கைகளை எதிர்த்து வாழ்நாள் முழுமையும் பிரச் சாரம் செய்து வந்தார். மக்களிடையே காணும் ஏற்றத் தாழ்வுகளைப் போக்க பெரும் முயற்சி மேற்கொண் டார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆலயத்திற்குள் சென்று இறைவனை வழிபட முழு உரிமை உண்டு என முழங்கினார். இதற்காக 1924ஆம் ஆண்டில் தீண்டாதவர்களாகக் கரு தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் செல் லவும் சாலைகள் எங்கும் தடையின்றி நடமாடவும் உரிமைகோரி வைக்கம் எனும் இடத்தில் பெரும் போராட்டம் i&; 87 ° நடத்தி வெற்றிபெற்றார். அதனால் அவர் வைக்கம் வீரர்' எனப் புகழப் பட்டார். இவர் மக்களிடையே தன்மான உணர்ச்சியை ஊக்கி வளர்த்தார். பகுத்தறிவுக் கொள்கைகளைப் புகட் டினார். பெண்கள் முன்னேற்றம், மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றுக்காகத் தம் வாழ்நாள் இறுதிவரைப் போராடினார். சுயமரி யாதை இயக்கத்தைத் தொடங்கினார். அதைத்திராவிடர் இயக்கமாக மாற்றி, தமிழகத்தின் சமூக, அரசியல் மாற் றங்களுக்கு வழிகோலினார். எழுத் தாலும், பேச்சாலும் மக்களை இடை யறாது தட்டி எழுப்பினார். 1978ஆம் ஆண்டில் மறைவெய்தினார். இராமானுஜம்: மு ற் காலத் தில் கணிதத் துறையில் சிறப்புற்று விளங் கிய ஆரியபட்டர், வராகமிஹிரர் போன்றுஅண்மைக் காலத்தில்கணித மேதையாக வாழ்ந்து மறைந்தவர் இராமானுஜர். இவர் ஈரோட்டில் பிறந்து கும்ப கோணத்தில் பள்ளியில் படிக்கும் போதே கணிதத் ஆ: தில் மிகுந்த ஈடு o: t பண்டு காட்டலா னார். க ணி த ஆர்வத்தால் பிற பகடங்களைப் படிப்பதைக் கூட இவர் புறக்கணிக் கலானார். இத னால் பல்கலைக் தி கழகப் பட்டம் கூட இவருக்குக் இராமானும்ே U கிடைக்கவில்லை. இவர் சென்னைத்துறைமுக அலுவ லகத்தில் எழுத்தராகப் பணியாற் றின்ர். அப்போதும் இவர் கணித