பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் வழிபாடும் திருவிழாக்களும் 1.45

|பெ, லிருஞ்சோலை மலை அடைவீர் என்று மாங்காட்டு பறையோன் குறிப்பிடுகிறார். இந்தக் கவிதை அடிகளைப் ...,ம்போது திருமாலிருஞ்சோலை மலையின் அழகையும் பெப்பையும் செழிப்பையும் அனுபவித்து மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறோம்.

ஆழ்வார்களும் திருமாலிருஞ்சோலை மலையின் :Iறப்புகளை மிகவும் விரிவாகப் பாடியுள்ளார்கள்.

" அந்தச் சிறப்புடமிக்க திருமாலிருஞ்சோலை மலையை அ ைந்தால் காமம், வெகுளி முதலிய பெரும்மயக்கங்களைப் போக்கும் பிலத்தைக் காணலாம். பல புண்ணிய தீர்த்தங்களைக் காணலாம். திருமால் மலையை மும்முறை வலம் வந்தால் ஒர் இயக்க மாது தோன்றி உங்களுக்கு வழிகாட்டுவாள். ஐந்தெழுத்து, எட்டெழுத்து மந்திரங்களை ஒதி, உங்களுக்குப் பிறவித்துன்பம் தீரும் வழி பிறந்து மதுரை .ெ ல் வீர்” என்று அந்த மாங் காட்டு மறையோன், அக்காலத்தில் நடப்பில் இருந்த வைணவ மரபின் சில கருத்துகளை எடுத்துக் கூறுகிறார்.

இளங்கோவடிகள் சமண சமய மரபுகளைச் சார்ந்தோராயினும், அன்று மக்களிடையில் நிலை கொண்டிருந்த சமயப் பழக்கவழக்கங்கள், கோயில்களுக்குச் சென்று வழிபடுதல், கோயில் மலையை வலம் வருதல், பொய்கைகளில் தீர்த்தங்களில் நீராடுதல், எட்டெழுத்து மந்திரமான "ஓம் நமோ நாராயணா' என்னும் மந்திரத்தையும் "நமசிவாய" என்னும் ஐந்தெழுத்து மந்திரங்களையும் கூறி மனத்தை ஒருமுகப்படுத்தும் வழிபாட்டு முறைகளையும் விரித்துக் கூறுவதைக் காண்கிறோம்.

"பெருமால் கெடுக்கும் பிலமுண் டாங்கு விண்னோர் ஏத்தும் வியத்தகு மரபின் புண்ணிய சரவணம் பவகா ரணியோடு இட்ட சித்தி எனும்பெயர் போகி விட்டு நீங்கா விளங்கிய பொய்கை முட்டாச் சிறப்பின் மூன்றுஉள ஆங்குப் புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின் விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவிர்