பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் வழிபாடும் திருவிழாக்களும் 221

ப_றும், விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி மண்யம் விண்ணும் கொண்ட மாய அம்மானே, _ளி யுனைநான் கண்டு கந்து கூத்தாட _ளி யொருநாள் ஞர்லத் தூடே நடவாயே"

பெருமகிழ்ச்சியுடன் ஆடிப்பாடி மக்களையும் Ա"Ս տWմ նոր {/ 7/ ו.

|ாயணனே பல அவதாரங்கள் எடுத்து நாட்டையும் | டு மக்களையும் நல்லோர்களையும் காத்த பெருமைகளை ஆவ சிறப்பித்துப் பாடுகிறார். திருமாலின் பெருமையைப் | ச | டு மக்கள் அனைவரையும் அழைத்துப் பாடுகிறார்.

நா டி பிறந்தவர் நாரணற்

காளான்றி யாவரோ நா டி ல் பிறந்து படாதன

பட்டு மணிசர்க்கா ந - நலியும் அரக்கரை

நாடித் தடிந்திட்டு நா ையளித்துப்யச் செய்து

ந ந்தமை கேட்டுமே?”

_i ய நம்மாழ்வார் பெருமான் பாடி நம்மைச் சிந்திக்க

அவ.நெ)ார்.

பத்த குரலில் உருக்கத்துடன் திருமாலை அறைகூவி அழைத்து முறையிட்டு ஆழ்வார் பாடுகிறார். பரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ ! பரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ ! தாமரைக் கண்ணாவோ ! தனியேன் தனியாளாவோ ! தாமரைக் கையாவோ ! உன்னை யென்றுகொல் சார்வதுவே?" அந்தவெங் கூத்தாவோ ! மலையேந்திக் கன்மாரி தன்னை வந்தருங் கீர்த்தியினாய் ! வடிவடைக் கோவலனே! என்பொல்லாக் கருமாணிக்கமே ! வெ.வறு புலம்துரந்த விசும்பாளியைக் காணேனோ !

வறெல்லாம் கூவி அழைத்து முறையிடுவது திருமால் வழிபட்டி ல் ஆழ்வார் காட்டும் வழிமுறையாகும்.