பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் 23

தின்யப்பிரபந்தம் வைணவத்தையும் திருமுறைகள் வைத்தையும் முன்வைத்துள்ளன. இவ்விரண்டும் புத்த மனக் கருத்துகள் பலவற்றையும் மறுத்துக் கூறுகின்றன. திண்மப்பிரபந்தத்தைப் பாடிய ஆழ்வார்கள் பெரும்பாலும் (11), ட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவர்கள் . பன்.ா) அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

எனவே, சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும் முன்னும் பின்னும் தோன்றியவைகளாக எடுத்துக்கொள்ளலாம். அவைகளில் வெளிப்படும் கருத்துமுரண்பாடுகளையும், போதல்களையும், போராட்டங்களையும் நமது சமுதாயத்தில் i ட்டிருந்த பல வேறு சமுதாய முரண்பாடுகளைப் பி தி லிப்பனவாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

  • 9, Гт Гт соот Lо гг эъ, இராமாயன காவியத்தில் பி. மனர்களுக்கும் சத்திரியர்களுக்குமிடையில் இருந்த ப/ மண்பாட்டைக் காணமுடிகிறது. சிலப்பதிகாரத்திலும் இதர பன்கு காப்பியங்களிலும் அரசர்களுக்கும் வணிகர் வக்குமிடையிலான முரண்பாடுகளைக் காணமுடிகிறது. .தி இலக்கியங்களில் அனைத்து மக்களின் ஒற்றுமைக்கான ப/ பற்சிகளைக் காணமுடிகிற التتي