பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனித முயற்சிகளும் வாழ்க்கை மேம்பாடுகளும் 51.

==

புசெய் குநரும் மரங்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும்

பொன்செய் கொல்லரும் நன்கலந் தருநரும்: துன்ன காரரும் தோலின், துன்னரும் கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கி பழுதில் செய்வினைப் பால்கெழு மாக்களும்"

_று காப்பிய அடிகள் குறிப்பிடுகின்றன.

கஞ்ச காரரும் செம்பு.

"பழுதில் செய்வினைப் பால்கெழு மாக்கள்” என்று (n)ளங்கோவடிகள் கூறியுள்ளது மிகச்சிறப்பான பேல மையான செய்தியாகும். “த்தின்றி. வந்த பொருள்” வறும், "ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார் என்றும் வள்ளுவப்பெருமான் குறிப்பிடுகிறார்.

பாரதியார் பல இடங்களிலும் "கோதகன்ற தொழில் _ ைதிதாகி" என்றும், "வஞ்சமற்ற தொழில் புரிந்துண்டு வாழும் மாந்தர்” என்றும், "திறமை கொண்ட தீமையற்ற தொழில்புரிந்து யாவரும்" என்றும் குறிப்பிடுவதைக் காணலாம். தொழிலோ வானிடமோ அவை பழுதில்லாமல் பருக்கும் இங்கு பயப்பனவாக இல்லாமல் இருக்க வேண்டும் _பது தமிழ் நீதியாகும், பாரத நீதியாகும். மேலும்,

' குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும் வழுவின் றிசைத்து வழித்திறம் காட்டும் அரும்பெறல் மரபிற் பெரும்பாண் இருக்கையும் சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு மறுவின்றி விளங்கும் மருவூர்ப் பாக்கம்" _வறு இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.

குழல் முதலிய துளைக்கருவிகளாலும் யாழ் முதலிய | கருவிகளாலும் «r«ք குரல்களை வழுவில்லாமல் ைெசகள் அமைத்து வழிகாட்டும் திறமைமிக்க இசை வாகனர்கள் வாழுமிடங்களும், மற்றும் பல கைவினைஞர் களும், மற்றவர்களுக்கு ஏவல் புரியும் பணியாளர்களும் குற்ற குறைவின்றி வாழும் குடியிருப்புகளையும் கொண்ட பருவூ ப் பாக்கம் என்பது அடிகளார் குறிப்பிடுவதாகும்.