பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை நெறிமுறைகளும் அறிவுரைகளும் 89

இல்லறத்தின் அடுத்த கட்டமாக ஒவ்வொரு பனிதனுக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒய்வுநிலை வருகிறது. அதுவே வானப்பிரத்தம் என்று குறிப்பிடப் (, கிறது. ஒய்வு என்பது இங்கு முற்றிலும் துறந்த |ைெலயன்று. முக்கியமான பொறுப்புகளிலிருந்து ஒய்வு பெற்று, தம் மக்களிடம் பொறுப்புகளை - குடும்பப் பொறுப்புகளை - கொடுத்து, குடும்பத்தின் அங்கமாகத் துெ. iர்ந்து நீடித்துக் கொண்டும், அதே சமயத்தில் ப, த, .பி ன் டு பருவங்களில் உள்ள தங்கள் பேரன் த்திகளுக்கும் மக்களுக்கும் உதவி செய்தல், ஆலோசனை கறுதல், அறிவுரை கூறுதல், அனுபவங்களைக் கூறுதல், வழி காட் டுதல் முதலிய முக்கிய கடமைகளைப் பலன் பாராது .ாவி செய்வதாகும், பொது வாழ்வில் ஈடுபட்டு | (திக்குழைத்தலுமாகும்.

நான்காவது நிலை சந்நியாசமாகும். அது துறவு நிலை. , , பலனிதன் தனது வாழ்க்கையின் நிறைவு காலத்தில் எல்லாப் முப்புகளிலிருந்தும் படிப்படியாக முற்றிலுமாக விடுபட்டு, வேறு எந்தக் கவலையும் தலையீடும் இல்லாமல், பக்கும் இடையூறாக இல்லாமல், மன நிம்மதியுடன் அமைதியாக வாழ்க்கையைக் கடந்து முக்தி பெறுவதாகும்.

இத்தகைய சீரிய கடமைகளை மனிதக் கடமைகளாக, அறமாகத் தர்மமாக நமது நாட்டு இலக்கியங்களும் சாத்தியங்களும் அறநூல்களும் வலியுறுத்தி வந்துள்ளன.

இத்தகைய சீரிய கடமைகளை நன்குனர்ந்து .ெ ப்மையாகச் செயல்படுத்தாமல் தவறி, போதுமான அறிவுத் தெளிவில்லாமலும் சுயநலத்தாலும் சோம்பேறித் வனத்தாலும், ஆடம்பர ஆசைகளாலும், அகப்பட்டதைச் கா, க் கொண்டும், கிடைத்ததைத் தர்மத்திற்கு வியோதமாகக் கைப்பற்றிக்கொண்டும், சூழ்ச்சிகளாலும் ம ன செயல்களாலும் சமுதாயச் சொத்துகளை அ. ...பித்துக்கொண்டும், சாத்திரங்களைத் திரித்தும் றைத்தும் போலியான பல விளக்கங்களைக் கொடுத்தும் பilத (முதாயத்தைக் கெடுத்தும், கேடுகள் விளைவித்தும் . .ே தங்களை அத்தகைய கூட்டத்தார் உண்டாக்கி