பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை நெறிமுறைகளும் அறிவுரைகளும் 91

_i யிருக்கின்றன. நேற்றிருந்த நிலை இன்றில்லை ப. . நிலை நாளை இராது. உலகில் எதுவும் |rய மனதில்லை என்றெல்லாம் புத்தர் தமது தத்துவ |l_வாய விளக்கியுள்ளார்.

1ளுக த்திலுள்ள சகல விதமான பொருள்களும்' _n . மல் அசைந்துகொண்டிருக்கின்றன, மாறிக் _. ருக்கின்றன, முன் சென்றுகொண்டிருக்கின்றன. _ յl,lած)օւ) நீங்கிப் புதிய தோற்றத்திற்கும் புதிய நிலைக்கும் வ| கொண்டிருக்கின்றன என்பது இயக்கவியல் தத்துவ

_ா ைெலயாகும்.

லகம் யாவையும் தாம் உள ஆக்கலும், நிலை 1. பதி,தனும் நீக்கலும் நீங்கலா, அலகிலா விளையாட் 1. பவன் தலைவன் என்பது கம்பனுடைய பாடலாகும்.

இளமை, செல்வம், யாக்கை எல்லாம் நிலையானவை அ. . தற்காலிகமானவை என்னும் தத்துவ நிலையிலிருந்து யும் வாழலாம் என்றும், இப்படித்தான் வாழ வ.ண்டும் என்றும் மாறுபட்ட நிலைகள் தோன்றியிருக் வற. கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று 1 . . திர்நிலைக்குச் சென்றிருக்கும் காலத்தில், எல்லா வறையும் எப்படியும் அனுபவிக்கலாம் என்றும், இருக்கும் ாலத்தில் புலன்களை அடக்கி, ஒரு நிலைப்படுத்தி, நன்னெறி பறையுடன் வாழ வேண்டும் என்றும் வேறுபட்ட நிலைகள்

பன்றியுள்ளன.

இவற்றுள் அறவழியில் நின்று ஒவ்வொருவரும் தமது க. மைகளைச் சீராகச் செம்மையாக நிறைவேற்ற வேண்டும் . . தைச் சிலப்பதிகாரக் காப்பியமும் திவ்யப் பிரபந்தப் பங்களும் வலியுறுத்தியுள்ளன.

அறிவின்மை, அசுத்தம், சிறுமை, நோய், வறுமை, ... டுமை, பிரிவு, அநீதி, பொய் என்னும் இராட்சசக் ச. ங்களை அழித்து மனித சாதிக்கு விடுதலை தரும் பொருட்டாகக் கல்வி, அறிவு, துய்மை, பெருமை, இனிமை, .ெ ஸ்வம், நேர்மை, ஒற்றுமை, நீதி, உண்மை என்ற ஒளிகள் iலாம் வெற்றியடையும்பொருட்டாக, நாம் அனைவரும்