பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை நெறிமுறைகளும் அறிவுரைகளும் 93

" றபசியும் ஒவாப் பிணியும் செறுபகையுஞ்

சேரா தியல்வது நாடு” து வள்ளுவர் வாக்காகும்.

மக்களை நல்வழிப்படுத்தவும், துன்பங்கள் நிறைந்த பகளுக்கு அத்துன்பங்கள் நீங்கவும், தீய ஒழுக்கங்கள் *i - iuli I II வர்களைத் தண்டிக்கவும், அரச நீதி தவறும் போது அதை உயர்த்தும் முறையில் துன்பக் கண்ணிர் சொரிந்து ப.ப.கா. விழிப்படையச் செய்யவுமாக ஐவகை மன்றங்கள் காப் ,பத்தில் இருந்தனவென்று சிலப்பதிகாரக் காப்பியம் ,ெ .ெவி.க்கிறது.

அவை, வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், 1ெ, ...ல் மன்றம், பூதச் சதுக்க மன்றம், பாவை மன்றம் ஆகிய அl கும்.

'வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த

கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதிக்

க.டைமுக வாயிலும் கருந்தாழ் காவலும்

டையோர் காவலும் ஒரீஇய வாகிக்

கட் போ ருளரெனிற் கடுப்பத் தலையேற்றிக்

கோட்பி னல்லது கொடுத்தல் ஈயாது

ப ன்ாளுநர்ப் பனிக்கும் வெள்ளிடை மன்றமும்”

வெளிநாடுகளிலிருந்து வந்த பலரும் தங்களுடைய ..., rnட் டைகள்மீது தங்கள் சரக்கு அடையாளங்களை பத.வி.பை பதித்து பண்டசாலைகளில் காவல் இன்றியே வது.திருப்பார்கள். எந்தக் காவலும் இல்லாமல் அந்தப் . ப் பொதிகள் பாதுகாப்பாகப் புகார் நகரில் இருந்தன. அறிய த ப் யாராவது அந்தச் சரக்கு மூட்டையைத் | விட் டால் அந்த மூட்டையை திருடியவன் வாலயிலேயே வைத்து, அவன் கழுத்தொடியச் சுமக்க வது.து. உளரைச் சுற்றச்செய்வது அங்குள்ள பூதத்தின் வலைய கும். அதுவே அத்திருடனுக்கு அளிக்கப்படும் ப. னையுமாகும். அந்தப் பூதம் தங்கியிருக்கும் இடமே வெ. விடை மன்றம் என்று பெயர் பெற்றதாகும்.

" ...அம் குறளும் ஊமும் செவிடும்

அழுகுமெயப் யாளரும் முழுகினர் ஆடிப்