பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊழ்வினை 113 1. காமக்கிழத்தியிடம் பிறந்த மகளுக்குக் கண்ணகி பக்க இ வேண்டிய குலதேவதையின் பெயரை இட்டுக் துக்க, பா சிழைத்தான். இவை எல்லாம் போதாவென்று வீட்டிலிருந்து ாேரைப் பேணுதல், மனேவியை மகிழ்வித்தல், மக்காப் பெற்றெடுத்தல், தொழில் செய்து பொருளிட்டுதல், அறவோர்க்களித்தல், அந்தணர் ஒ ம் ய ல், துறவோர்க்கெதி தல், விருந்தெதிர்கோடல் போன்ற இல்லற தர்மங். காசி செய்யாமல் நாள் முழுவதும் புதுப்புதுப் பரத்தைய ரைத் தேடும் பரத்தரோடும், புதுப்புதுப் பரத்தையரிடம் கொண்டு சேர்க்கும் பாணரோடும் (கலி 96:35.6) அஆலந் 7, பகப் # இவ்வாறு காமத்தில் ஆழ்ந்தவனுகவும் அதன் காரணாகத் தன்னைச் சேர்ந்தவர்கள் அனைவர்க்கும் கேடு சூழ்ந்தவகைவுமுள்ள ஒருவனே எவ்வாறு நல்லவன் என்று கூற இயலும் ? அவன் செய்த இரண்ட்ொரு செயல்கள் நல்லன என்றே கொண்டாலும் தனிமரம் தோப்பாகாது. குடும்பத்தைப் பாழாக்கியவனேக் குறையற்றவன் என்று கூறுவது எப்படி ? பயிரை அ ழி த் த வேலியைப் பாராட்டுவது எங்ங்னம் ? நல்லவனுகவுள்ள ஒருவன் எவ்விதத் தவறும் செய்யாத போதிலும் இன்னல் அடைந்தான் என்ருல் அப்போது வேண்டுமானுல் அவனுடைய இன்னலுக்குக் காரணம் கூறுவதற்கு ஊழ்வினையிடம் சரண் புகலாம். ஆனல் அரசனைப்போல் நல்லவனுயிருந்தும் தவறு செய்தாலும், கோவலனைப்போல் ஆதிமுதலே தவறு செய்து வந்தாலும் அப்போது அவர்கள் அடையும் கேட்டுக்கு அவர்களுடைய தவறே, காமமே காரணமாகும், அதை விட்டு ஊழ்வினையைக் கற்பிப்பது பொருந்தாது. கோவலனும் கொற்றவனும் அழிந்தது காமத்தால் என்று கொள்ளினும் அவர்கள் காமத்தில் ஈடுபட்டதற்குக் காரணம் ஊழ்வினையே யன்ருே என்று சில அறிஞர்கள் கேட்பர்.