உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவ: நினைக்கமாட்டேன் கண்ணே; உனை மறந்தாலன்றே நினைப்பதற்கு! கண்ணகி! மூச்சு வாங்குவதற்கும் விடு வதற்கும் நினைப்பை வைத்துக் கொள்வதில்லை! என் உயிர் மூச்சே! ஏதேதோ எண்ணாதே! நீயின்றி நானில்லை! நிலவின்றி வானில்லை! கண் : விண் மீன்கள் படையெடுத்தால்? கோவ: புலால் உண்ணேன்... கண்: ரோம் நாடு - அழகிகள் வாழ் தேன் கூடாமே!... அணு கோவ: வருந்தாதே கண்ணகி... விடை கொடு; இந்த ஒருமுறை உன்னைப் பிரிந்து செல்ல! பிறகு என்றென்றும் பொழுதும் உனைப் பிரியேன்...எங்கே; சிப்பி யிலே விளையாத சிரிப்பு முத்தைக் காட்டிடு வாய்; என் சிந்தையிலே உறவாடும் செந் தமிழின் நலம் பாடித் திரும்புகிறேன். கண்: பிரிவு தரும் வேதனையால், பலாப் பழத்தின் தோல்மீது படுத்ததுபோல், புரள் வேன் அத்தான் பஞ்சணையில்!... கோவ: அங்கு நான் ஓர் முடவனாயிருப்பேன். கோவ: பிரிந்தவர் கூடி விட்டால், பழத்துக் கொம்புத்தேன் தமிழகத்தில் உண்டென்று உன் கொய்யா இதழ் நினைத்து உறங்குவேன். குள் இருக்கின்ற சுளைபோலச் சுவையேறும் செந்தமிழே!... (சம்பாபதி கோயில் – பூம்புகார் ) கனவுக் கற்பனையில் உன் எழிலை உண்ணு வேன். கண் உறங்குவீர்கள் நீங்கள்; அதனால் என்னைக் கனவில் உண்ணுவீர்கள் நீங்கள். கனவு தன்னில் உம்மைக் காணுகின்ற பாக்கியமும் கிட்டாதே, அத்தான்!... எனக்குக் கோவ: ஏன் கண்ணகி?... கண்: தூங்கினால் அல்லவா கனவு காண? நீங்களில்லையேல் என் விழிகளுக்கு உறக்க மேது? - கண்: என்னதான் சொன்னாலும்; எனை எடுத்துப் பிரிவென்னும் தணல் மீது போடு தற்கே முயல்கின்றீர்! [அழுகிறாள்] கொல்லாமற் கொல்லாதீர் கண்ணாளா!... கோவ: கண்முத்துச் சிந்தாதே கண்ணகி! எண்ணிரண்டு பதினாறு கிழமை; அதன் பின்னர் அகல்வதில்லை உனைவிட்டு என்றுமே!...