உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்: மெய்தானா அத்தான்... கோவ: பிரியவில்லை... பிரியவில்லை... பிறகென் றும் பிரியவில்லை... கண் : பிரியவில்லையா?... பிரியமில்லையா?... கோவ: கண்ணகி! ஏன் உனக்கு இப்படிச் சந்தேகம்?... கண்: அத்தான்!... [கண்ணீர் வடிக்கிறாள். துடைக்கிறான்...) கோவ: கண்ணகி! கண்ணகி வந்தவாறு...] கண் : அத்தான்! கோவ: மாதவியை மணக்க வேண்டுமாம் நான்...தூது வந்திருக்கிறார்கள்; முடியாது என்று கூறிவிட்டேன்!... வசந்த: முடியாது என்பதையாவது நேரில் வந்து கூறி விடுங்கள். கண் : நீங்களே போய் நிலைமையை விளக்கிக் கூறினால் அவள் மனத்துக்கும் ஒரு சாந்தி ஏற்படும் அல்லவா?... (தெருக் கதவு தட்டப்படும் ஒலி கேட் கோவ: கண்ணகி!... கிறது... இருவரும் கவனித்தல்] கோவ: நீ இரு! நான் பார்த்து வருகிறேன். [பள்ளியறை வாயிலைக் கடந்து, கூடத் தைத் தாண்டி, தெருக் கதவைத் திறக்கிறான் கோவலன். வசந்தமாலை வணங்கி நிற்கிறாள்] கோவ: யார்? மறுபடியும் வந்து விட்டாயா? வசந்த : மன்னிக்க வேண்டும்! மாதவி உயி ரையே அர்ப்பணிக்கத் தயாராகி விட்டாள்! கோவ: நீ எந்த வகை கையில் கணை தொடுத் தாலும் பதில் ஒன்றேதான். மாதவியை மணப்பதற்காக நான் மாலையை வாங்க வில்லை. வசந்த: பிறகு? மாதவியைக் கொல்வதற்காக மாலையை வாங்கினீர்களா? கோவ: என்மீது தவறுதான்! அவளை அந்தக் கிரேக்கக்கிழவனிடமே ஒப்படைத்திருக்க வேண்டும். வசந்த மாதவி கேட் கண்: சீக்கிரம் திரும்பி விடுங்கள்! இதோ.... மேலங்கியை எடுத்து வந்து [என்று தருகிறாள்... அவன் காலணியைக் கொண்டு வந்து காலில் மாட்டி விடுகிறாள்.) கோவ: நான் போகவே தேவையில்லை; உன் னால்தான் எல்லாம்... கண் : மாதவி நல்ல பெண்! அவள் மனமும் நோகக் கூடாதல்லவா?... GC நானே ஒரு நல்ல மணமகனைப் பார்த்து, திருமணம் செய்து வைக்கிறேன்" என்று கூறிவிட்டு, வாருங்கள்! கோவ: சரி கண்ணகி; வரட்டுமா? கண்: வரும் வரையில் நான் இங்கேயே நின்று கொண்டிருப்பேன்; சீக்கிரம் திரும்பீ விடுங்கள்... கோவ: சரி! வருகி றேன்... கண்: சிறிது நேரம் பிரி வதற்கே முடியவில்லை. ...நாளை ரோமாபுரிக்கு கிறாள், அழகில் குற் MLAIT, ஆடலில் குற் றமா, எதில் குற்றம் ஏன் வெறுக்கிறார் என்று? கோவ: யார் சொன் னது அப்படி? அவள் அழகுக்கும் ஆடலுக் கும் பொருத்தமான ஆண் மகன் இன்னும் இந்த உலகத்தில் பிறக்கவில்லை! [கோவலன் தர்ம சங் துடிக்கிறான். டத்தில் கட எப்படி வழியனுப்பப் போகிறேன்!... கோவ: வரட்டுமா?... கண்: அத்தான்!... கோவ: கண்ணகி!... [பிரிகிறார்கள்] [பல்லக்கு போன்ற அழகிய வேலைப் பாட மைந்த வண்டியில் கோவலன் ஏறிக்கொள் ளவே, வண்டி போகி றது...கண்ணகி பார்த்த வாறு நிற்கிறாள்...] 22 22