உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 26 ககாட்சி -112 கற்பரசியின் இலக்கம் கண்ணகி வீடு (கண்ணகி தெருக்கதவின் ஓரம் நின்ற கோவலன் வரவு பார்த்திருக்கிறாள். வாறு, பல்லக்கு வண்டி மெள்ள அசைந்தாடி வரு கிறது. ஆவலுடன் பார்க்கிறாள். வண்டிக்காரன் மட்டுமே இறங்கி வருகிறான் ......] கண்ணகி : அவர் எங்கே ? வண்டிக்காரன் : அவர் வரவில்லை! கண்: ஆ! ... வண்: ரோமாபுரிப் பயணத்தைக் கூட ஒத்தி வைத்து விட்டாராம். (கண்ணகி அசைவற்று நிற்கிறாள்.... வண்டிக்காரன் போய்விடுகிறான். அப்போது கண்ணகியின் தோழி தேவந்தி வருகிறாள். கண்ணகி அசைவற்று நிற்பதைப் பார்த்து வியந்து] தேவந்தி: கண்ணகி !.. [கண்ணகி மெதுவாகத் திரும்பி தேவந்தி யைப் பார்க்கிறான்.) ஏன் என்ன நடந்தது? கண் : ஒன்றுமில்லை தேவந்தி!...... தேவ: பிறகேன் அழறே ?....... அவர் எங்கே, உன் புருஷன்?... கண் : நாளைப் பயணத்திற்காக ஏற்பாடுகள் செய்யப் போயிருக்கிறார்... தேவ: ஓகோ... நாளைப் பயணமா? அந்தம் பிரிவை நினைத்துத்தான் இப்பவே அழறாயாக் கும்! அடி அசடு!... வா உள்ளே ! [உள்ளே அழைத்துச் சென்று] தேவந்தி: ஆமாம்....... அந்த மாதவி உன் புருஷனுக்கு ஆள்மேலே ஆள் விட்டாளே; அது என்னடி ஆச்சு கண்ணகி?.... (இருபொருளில்) கண்ணகி : தோல்வியில் முடிந்தது!... யை தேவந்தி: அதானே! அதானே !... சீதையை விட்டு ராமன் பிரிவானோ ?... கண்ண கி விட்டுக் கோவலன் பிரிவானோ ? இடையிலே அந்த மாதவி ஒருத்தி, சூர்ப்பனகை மாதிரி வந்து அவமானப்பட்டாளே ; ஏன்?.... கண்ணகி : மாதவியை இகழாதே; தேவந்தி! அவள் கொடுத்து வைத்தவள்; பாக்கியசாலி.