உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகிழ்ச்சியோடு, எங்கே! எங்கே! என்னை மயக்க வைக்கும் அந்த மந்தகாசப் புன் னகை! ஒரு முறை பத்தான்! கோவ: [புன்முறுவலுடன்] கண்ணகி! கண்: அத்தான்! சீக்கிரம் திரும்பி வாருங் கள்! கோவ: மாதவி வீட்டுக்குப் போனது போல் கோவ: குரவைக் கூத்து ஆரம்பமாகிவிட்டது உனக்கு அழைப்பு வந்துவிடும். வருகிறேன். [கோவலன் நகர - மாதரி பூ, மாங்காய், பழம் உள்ள தட்டு ஒன்றைக் கண்ணகியிடம் தருகிறாள்.) கண் : அத்தான்! இந்த மல்லிகைப் பூ வாடு வதற்குள் வந்து விடுங்கள்! காராமலே போய்விடுவேன் என்று பயப்படு கோவ : அவ்வளவு சீக்கிரமா? இயலாது! இந்த கிறாயா? கண் : அதுதான் திரும்பிவந்து விட்டீர்களே.. கோவ: சரி கண்ணகி! நேரமாகிறது. கண்: அத்தான் அதிகப் பழக்கமில்லா த ஊர். பத்திரமாகப் போய் வாருங்கள்! கோவ: குழந்தைக்குச் சொல்வதுபோல் சொல்கிறாயே? கண் : அதையும் றேன்! சொல்லத்தானே போகி கோவ: குழந்தைக்கா! ஊம்; வரட்டுமா கண்ணகி! [கேலியாக] கண் : அத்தான்! கோவ: கண்ணகி! மாங்காய் அழுகுவதற்குள் வந்து விடுகிறேன்! கண்: அவ்வளவு நாட்கள் ஆகுமா? கோவ: ம்.. கண்ணகி! சிலம்பை விற்று வாணிபத்திற்கு ஏற்பாடு செய்து... எல்லா முயற்சிக்கும் கொஞ்ச நாட்கள் ஆகாதா? [மாதரி வருகிறாள், அவளிடம்] அம்மா! கண்ணகி உங்கள் அடைக்கலம். [கண்ணகியின் கரம் பிடித்து அவளிடம் கொடுத்தல்) சுருக்கமாகச் சொன்னால் என் உயிர் உங்கள் விட்டில் அடைக்கலம். வருகிறேன் கண் ணகி! வருகிறேனம்மா! [குரவைக் கூத்து ஆரம்பமாகி விட்ட ஒலி வந்து, குரவைக் கூத்துக்கு அவளை இழுத்துச் கேட்கிறது] [ஐயை முதலியோர் கண்ணகியிடம் ஓடி செல்கிறார்கள்] "பூம்புகார் அகழ்வாராய்ச்சி- கரிகாலன் காலத்துப் பொற்காசு களும் அவற்றில் பொறித்துள்ள சின்னங்களும்.