பக்கம்:சிலம்புத் தேன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்புத் தேன்

இந்தியாவினின்றும் பிரிந்து கிடக்கும் கடல் சூழ் இலங்கை வேந்தன் கயவாகு, வீரக் கண்ண் கிக்குச் சேர வேந்தன் இமயத்தில் கல்லெடுத் துக் கங்கையில் ரோட்டி எழுப்பிய கோயிலின் தலைவாயிலில் கின்று முடி தாழ்த்தி அடி பணி யும் காட்சியைக் கண்டு உடல் உயிராகலாம்.

இமயம் கந்த கல், கங்கை தக்க தூய்மை, தமிழன் காட்டிய வீரம் இத்தனையும் கலந்து எழுந்த அக்கண்ணகியின் கோயிலில் கித்தமும் விழாவும் பூசனேயும் வழுவாது நடைபெறும். அவை யாவும் ஏற்றுக்கொண்டு அ ைம தி க் கோலத்தோடு எழுந்தருளியுள்ள பத்தினித் தெய்வத்தைப் பாரு லகம் முழுதும் வழிபடும் பான்மை கண்டு புத்துணர்வும் புது வாழ்வும் கொள்ளலாம்; அன்னேயே, வி. ற் பி டி த் த சேரன் எழுப்பிய கற்கோயிலில் வாழும் ,ே எங்கள் மனக் கோயிலிலும் எழுந்தருள்க !’ என்று தழுதழுக்கும் குரலில் தலைமேல் காம் கூப்பித் தாள் பணிந்து வேண்டலாம்.

கலே நம்பி கோவலனுக்கும் காதல் நங்கை கண்ணகிக்கும் நடைபெற்ற திருமண விழாவில் கேட்கும் மங்கல வாழ்த்தோடு சிலப்பதிகாரம் தொடங்குகிறது; வரந்தரும் காட்சியோடு முடி கிறது. மங்கல வாழ்த்திற்கும் சேர நாட்டு வீர வேந்தன் செங்குட்டுவன், க ற் புக் கா சி கண் ணகிக்கு எடுத்த கோயிலில் மல்லன் மாஞாலம் முழுவதும் உய்ய-ஒரு மாமணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாபத்தினி-கண்ணகித் தெய்வம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புத்_தேன்.pdf/17&oldid=560571" இலிருந்து மீள்விக்கப்பட்டது