பக்கம்:சிவஞானம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்பு 39

யின் சக்கரம் ஒன்று மளமள வென்று முறிய, வண்டியும் சேற்றில் சாய்ந்தது. அப்போது என் எசமானன் நிலத்தில் எழும்பிக் குதித்துக் காலில்

| Hoo - *

ইন্ম: o . o o

يمكننا أن يتم سنتيننا بينيين:

鬣 E"اٹھانٹنے سبب E. o o: o: o

". -

讀 : | 瞿腎

o - For to: o oilo

圆 ...so --- * F. [.

. ఫి

EATHTHETH نایا :۔ -i i - 颚、臀莺

- ER E = E o oir. F ፵*: I 国

影 ■ 影

■ Hoo-oo: - ■ of - - *碁 - |- ol o i. o: o .." 畫 器 - ኣPኛ - Ho: II's *Hook of o = : ੇ o ----- o lo 情 r *曇 - 鷺 o 鬣 s o | o

o o o ** H. o ftit! | - 蠶 Hoo 碟 *I. of 画 *Hoo 蚤 圆 币 量霆蠶 捻 憎臀

リ二調。 . [* o o lo ృశ Е *曇量 鬣 o: * o ■ FA நீ து

காயமடைந்தான். வண்டியில் ஏறி வந்த அவ் விருவரும் ஒருவர்மேல் மற்ருெருவராக விழுந்து முடிவில் சேற்றில் குப்புறக் கவிழ்ந்தனர் ; அவ் விருப்புப் பெட்டிகளும், பொதி முட்டையும் அவர் கள் தலைமேல் விழுந்தன. அப்போது அவர்கள் * ஐயையோ ! - என்று அலறிக் கூவினர். அவர் கள் இட்ட கூக்கரல் எனக்கு மிகுதியும் அச்சத்தை விளைவித்தது. ஆதலால், நான் அதிக மருட்சி யடைந்து என்னைப் பிணித்திருந்த வாய்ப்பட் டையை அறுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தேன்.

ழ்ந்தாய், அப்போது எனக்கு வயிற்று நோய் மிகுந்திருந்தமையால் என்னுல் நெடுந்துரம் செல்ல இயலவில்லை. நான் சிறிது நேரத்திற் கெல்லாம் ஓர் ஆலமரத்தின் அடியில் வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/46&oldid=563078" இலிருந்து மீள்விக்கப்பட்டது