பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


48 மாணிக்கவாசகர் shuns falsehood. “Hail! Victory! Victoryl Hail”—The endeavour to say so I donot forsake. O Possessor of myself! Please look at me. கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு; குடிகெடினும் Kolll}ēn purandharan maal ayan vaazhvu; kudikedinum நள் ளேன் நினது அடியாரொடு அல்லால், நரகம் புகினும் Nalllle n minadhu adiyaarodu allaal naragam puginum எள்ளேன் திருவருளாலே இருக்கப் பெறின்; இறைவா, Ellllēn thiruvarullaalē irukka p perrin irraivaa உள்ளேன். பி. தெய்வம் உன் கன அல்லாது; எங்கள் உத்தமனே; Ullilēn pirradheyvam unnai allaadhu engall uththamanē. திருச்சிற்றம்பலம் இந்திரன், திருமால், பிரமன் ஆகிய இவர்தம் பதவிகளையும் யான் விரும் பேன். என் குடி கெடுவதாக இருந்தாலும, உன் அடியவரோடு தவிர்த்துப் பிறரோடு சேரமாட்டேன். உன் திரு வருளாலே நகரத் கில் போய் இருப்பதாயினும், அதனே வெறுக்க மாட்டேன்; கடவுளே! உன்னே அல்லாமல் வேறு தெய்வங்களே நினைக்கமாட்டேன். எங்கள் சிறந்த கடவுளே! Qamsi (36m or—I take not (I donot like) unirsi –Vishnu அயன்-பிரமன் ; Brahma sur għsll-position ejo.6lesio-goth—if my family should be ruined psir (3 smsir-I do not associate with estą-uur 6) TrG–with your devotees jpgrath—hell srait (36Irsör – I donot despise g5}αβας επ τά—by your grace Gazo pour–Oh Lord! e- gir (36T6ör–I think not 13 p6, guìailh–Other Gods a-o, audogor–Oh persect one! I do not like to take up the position of Indra, Vishnu or Brahma. Even if my family should be ruined, I do not associate with any other than your devotees. Even if I should enter the hell, destined by your grace, I despise it not. Oh Lord! Except Yourself I do not think of any other god. Oh Perfect one!