பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவாசகம் 49 திருச்சதகம்

           திருச்சிற்றம்பலம் 

வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்னேர் Velllan thaazh virisadaiyaay vidaiyaay vinnnnor பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப் Perumaanē eakkēttu vētta nen jaayp பள்ளந்தாழ் உறுபுனலில் கீழ்மே லாகப் pallllan thaazh urrupunalil keezhmē laagap பதைத்துருகும் அவர் நிற்க என்னை ஆண்டாய்க்கு padhaiththurugum avar nirrka enmai aanndaaykku உள்ளந்தாள் நின்று உச்சி அளவும் நெஞ்சாய் ullllanthaall nindru uchchi allavum menjaay உருகா தால் உடம்பெல்லாம் கண்ணுய் அண்ணு Urugaa dhaal udambellaam kann unaay annnnaa வெள்ளந்தான் பாயாதால் நெஞ்சங் கல்லாம் Vellllanthaan paayaadhaal nenjang kallaam கணை இணையும் மரமாம் தீ வினையி னேற்கே. Kannai innaiyum maramaam thee vinaiyinērrks. "கங்கை தங்கிய பிரிந்த சடையுடையவனே! இடபத்தை ஊர்பவனே தேவர்களுக்குத் தலைவனே!’ என்று அடியார் விளித்தார்கள். அதைக்கேட்டு விரும்பிய நெஞ்சு உடையவர் ஆயினர்; பள்ளத்தை நோக்கிச் செல்லும் பெரிய வெள்ளம் போலத் தடுமாறிப் பதைத்து உருகினர் (சிலர்); அவர் இருக்கும் பொழுது நீ என்னே ஆண்டாய்; உனக்காக, என் உள்ளம் கால் முதல், உச்சம் தலைவரையில் நெஞ்சு ஆகி, உருக வில்லையே! உடம்பு முழுவதும் கண் ஆகி, இறைவனே! கண்ணிர் வெள்ள மாகப் பாயவில்&லயே! என்நெஞ்சு கல் ஆகிறது; இரண்டு கண் களும் மரம் ஆக இருக்கிறது-தீயவினை செய்த எனக்கு! வெள்ளம்-flood (Ganges) v விரிசடை-spreaded matted locks விட்டேன் பெருமான்—the Lord of the celestials G&L-Q-having Gallo-L-695thiou-earnest desire Gogoşār-mind உறுபுனல்-மிக்கவெள்ளம்-high flood As&oëpires—in an inverted position; in confusion Lopasāgī-deeply agitated e-Q35unsuff—those who melt –4–