பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 ten (mouths) and granted him boons. He resides at Veerattam—surrounded by growing 'groves—and the floods of the river Gedilam. We are his kin. Hence there is nothing for us to fear; nor there is anything to come and frighten us. நமச்சிவாயத் திருப்பதிகம் திருச்சிற்றம்பலம் சொற்றுணை வேதியன் சோதி வானவன் Sotrunnai vēdhiyan söthi Vaanavan பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் Potrunnaith thirundhadi porundhak kait hozhak கற்றுணேப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் Katrunnaip pūttiyor kadalil paaychchinum நற்றுனே ஆவது நமச்சி வாயவே. Natrunnai aavadhu na machchi vaayavê. புகழ் பொருந்திய வேதத்தை ஒதுபவன் ஒளி பொருந்திய விண் உலகில் இருப்பவன்-இச்சிவபெருமானுடைய திருவடிகள் பொன் போன்றவை; அழகானவை; அவற்றை மனம் பொருந்தக் கையால் தொழுதால், கல் தூணில் கட்டிக் கடலில் தள்ளிலுைம்: 'நமசிவாய' என்னும் மந்திரம் நல்ல துணையாய் இருக்கும். சொல்துணை - புகழ் உடைய-famous Gaugusłr—Gsu & th gp5/Ligueir–one who recites the Vedas சோதி-ஒளி-glow eunrgðrgu Gör—g®aðar S-goSDgi) g)GLiL1evgår—dwells in heaven பொன்துணை-பொன் போன்ற-golden திருந்து அடி-அழகிய திருவடி-beauteous Feet Gorrup-sugorså15&odu—if worshipped &évgor–56) grator –stone boulder பூட்டி-கட்டி-bound El-su-sca பாய்ச்சினும் -தள்ளிலுைம்-if thrown got-companion He chants the famous Vedas. He resides in the glowing Heaven. His Feet are golden and beautiful. If one worships His Feet with intense devotion and clasped hands, and although one is bound to a boulder and thrown into the sea, it is “NaNsaSiVa Ya’’ that becomes your companion,