பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 Arutturai; Oh Lord enshiined in that temple! I was Your slave (even before); then how can I say, “I am not Your slave.” காரூர் புனல் எய்திக் கரைகல்லித் திரைக்கையால் Kaarūr punal eydhik karaikallith thiraikkaiyaal பாரூர் புகழ் எய்திக் திகழ் பன்மாமணி உந்திச் Paarūr pugazh eydhith thigazh pan maamanni undhich சீரூர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள் Cheerūr pennnnaith then paal vennnney nallūr arullthurraiyull ஆரூரன் எம்பெருமாற்கு ஆள் அல்லேன் எனலாமே. Aaru ran emperumaarrku aall allén enala ame திருச்சிற்றம்பலம் மேகத்தில் இருந்து விழும் நீர் (வெள்ளம் ஆக)வருகிறது-அலைகள் ஆகிய கைகளால் கரைகளைக் குத்துகிறது-நிலம் முழுவதும் புகழ் பொருந்தி(ப் பாய்கிறது)-ஒளி பொருந்திய பல சிறந்த மணிகளைத் தள்ளிக்கொண்டு வருகிறது-அழகு பொருந்தி உள்ளது, பெண்ணை யாறு; இதன் தெற்குப் பக்கம் இருப்பது திருவெண்ணெய் நல்லூர். அவ்வூரில் உள்ளது திருவருட்டுறை என்ற கோயில்; இக்கோயிலில் உள்ள இறைவனுக்கு ஆரூரன்' ஆகிய நான் அடிமை; (இங்ங்னம் இருக்க) நான் அடிமை அல்ல"என்று கூறுவது பொருந்துமா? æmrrr—Glostb—cloud Lyssièù-pêif-water (rain) scor-bank திரை-அலை-waves பார்-பூமி-earth Lisp-fame உந்தி-தள்ளி-dash «El Gorgir-&#5utif-name of Sundarar The rain from the clouds goes in floods—The river with the waves as hands, dashes against the banks—It becomes famous in the world — It carries several big gems—Thus the River Pennai js beauteous. Thiru Vennai Nallur is situated on the southern bank of that river; Arulthurai is the name of the temple there; I, Aaru ran am the slave of the Lord of that temple: Then how Са П I ና: V_ רוח רדזה ויי f V г. път с 1 г. - " : ".