பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189 செழுமலர்க் கொன்றையும் கூவிள மலரும் Sezhumalark kondraiyum ktivil la malarum விரவிய சடைமுடி அடிகளே நினைந்திட்டு viraviya sadaimudi adikallai nina indthittu அழுமலர்க் கண் இணை அடியவர்க்கு அல்லால் Azhumalark kanninnai a diyavarkku allaal அறிவு அரிது அவன் திருவடி இணை இரண்டும் Arrivu Aridhu avan thiruvadi innai irranndum கழுமல வளநகர்க் கண்டுகொண்டு ஊரன் Kazhumala vallnagark kanndu konndu ūran சடையன் தன் காதலன் பாடிய பத்தும் Sadaiyanthan kaadhalan paadiya pathum தொழுமலர் எடுத்த கை அடியவர் தம்மைத் Thozhumalar eduththa kai adiyavar thammaith துன்பமும் இடும்பையும் குழநிலாவே thunbamum idumbaiyum süzhanilaavē. திருச்சிற்றம்பலம் செழிப்பான கொன்றை மலரையும், வில்வ இலையையும் பொருந்திய சடையுடையவர் சிவபிரான்; அவரை நினைந்து மலர் போன்ற இரண்டு கண்களில் இருந்து நீர் வடிப்பர் அடியவர்கள். அத்தகைய அடியவர்களுக்கு அல்லாமல் சிவபெருமானுடைய இரண்டு திருவடிகளும் அறிவதற்கு அரிதாகும். அவற்றைக் கழு மலம் என்னும் வளம் பொருந்திய நகரில் கண்டு தரிசித்தார்ஊரன் என்ற பெயரையுடையவர்-சடையனருடைய திருமகன் ஆகிய சுந்தரர். அச்சுந்தரர் பாடிய பாடல்களைக் கொண்டு தொழு பவர்-மலர் கொண்ட கைகளையுடைய அடியவர்களைத் துன்பங் களும் இடையூறுகளும் குழமாட்டா. Q&m shram sp—a kind of flower G.s76m LH-«Gévsulb–Vilwa–BAEL–the leaf of Vilwa is used for offering sogrestuu–intermixed & Gol-Qpiq olq assir-the Lord having matted locks Jyuq ssir-Lord I53(IrshGLG)-thinking upcuriésair-flower like eyes &Qplo-crying