பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 I ant a devotee of Poosalar of Thiruninravur who chants the Vedas, Maani who wears bangles and Nesa. I am a devotee of the Chola King Sengannaan who reigned the Pandya country also. I am a devotee of Thiru Neelakanta Yaazhppanar I am a devotee of my father Sadayan who attained the feet of the Lord. I am the son of Isai Gnaniyar. I am the King of Thiru Navalur. Those who rejoice in hearing the songs of this devotee, will become the devotees of the Lord at Thiru Aarur. திருக்கோளிலி திருச்சிற்றம்பலம் நீள நினைந்து அடியேன் உமைநித்தலும் கைதொழுவேன் Neella ninaindhu adiyền uma i niththalum kai thozhuvěn வாளன கண்மடவாள் அவள்வாடி வருந்தாமே Vaallana kann madavaal 1 avall waadi varundhaamS கோளிலி எம்பெருமான் குண்டையூர்ச்சில நெல்லுப் பெற்றேன் Kollili emperumaan kunndaiyurch chila nellup petren ஆளிலே எம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே Aallilai emperumaan avai attith tharappanniyē. இடைவிடாமல் நான் உன்னை நினைக்கிறேன்: தினந்தோறும் உன்னை வணங்குகிறேன்: வாள் போன்ற கண்களையுடைய அவள் (பரவையார்) வாடுகிருள்: அவள் வருந்தாமல் இருக்க வேண்டும்: திருக்கோளிலி என்ற தலத்தில் இருக்கும் பெருமானே! குண்டை யூரில் சிறிது நெல் பெற்று இருக்கிறேன்; (அவற்றை எடுத்துச் செல்ல என் இடம்) ஆட்கள் இல்லை; இறைவனே! அவற்றை எடுத்துச் செல்வதற்கு உதவி செய்ய (யாருக்காவது) கட்டளே இடு. sfer–Øsol_col_iruddo-continuously, always p53-wr-think, meditate நித்தலும்-நாள்தோறும்-daily கை தொழுவேன்-வணங்குவேன்-worship sum air—an instrument or fish |DL- surroir-simple lady aurrų.—withered