பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 திருவாரூர் திருச்சிற்றம்பலம் மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே Meella adimai umakkē aalla ayp pirrarai vēnndaadhë மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி Mūllaath the eppõl ullIlē kanandru mugaththaal migavaadi ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் Aallaay irukkum adiyaar thanggall allal sonnakkaal வாளாங்கு இருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போதிரே. Vaallaanggu iruppeer thiruvaarūreer vaazh ndhu põdheerē. நான் உமக்கு என்றும் அடிமை. நான் உமக்கு ஆள்: நான் உம்மைத் தவிர்த்து வேறு எவரையும் விரும்பவில்லை. எரியாத நெருப்பு உள்ளேயே எரிந்து கொண்டிருக்கும். அது போல அடி யார்கள் மனத்திலேயே வெதும்பி இருக்கிருர்கள் மிகவும் வாடி யிருக்கிரு.ர்கள். ஆனல் உமக்கு அவர்கள் அடிமைகளாய் இருக்கின் றனர். அவர்கள் தங்கள் வருத்தத்தை உம்மிடம் சொன்னல் நீர் ஒன்றும் பேசாமல் இருக்கிறீர். திருவாரூரில் இருப்பவரே! நீரே வாழ்ந்து போங்கள். Barm-always (that do not leave) -glo-Gold-Slave -2.6ir-o-becoming your bondsman eparis.;3—the fire not in flames assorsårgy-in blazc oug-ustrf–devotee Josévaudi-sorrow; suffering சொன்னக்கால்-if expressed surrentirröð—to keep quiet aufrobo S GLIT Grf-be prosperCus I am always your bondsman. I do not worship any other than yourself. The fire which is not in flame wil; have the blaze within. Likewise the devotees arc suffering within themselves and are also in exhaustion. Yet they are your bondsmen. They cxpress to you their suffering, but you do not respond. Oh my Lord at Tiiu Arur! You had better be prosperous.