பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

249 திருச்சிற்றம்பலம் சிவபுராணம் நமச்சிவாய வா அழ்க! நாதன் தாள் வாழ்க! Namachchivaaya vaaazhga! naadhan thall vaazhgal இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! Imaippozhudhum ennengjil neenggaadhan thallvaazhga! கோகழி ஆண்ட குருமனிதன் தாள் வாழ்க! Kõgazhi aannda gurumannithan thaall vaazhga! ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க! Aaga mam aaginindiu annnnippaan tbalı vaazhga! ஏகன் அனேகன் இறைவன் அடிவாழ்க! Egan anēgan irraivan adi vaazhga! 'நமசிவாய' என்னும் திரு ஐந்தெழுத்து வாழ்க தலைவன் ஆகிய சிவபெருமானுடைய திருவடிகள் வாழ்க! கண் இமைக்கும் அளவு நேரமும் என் மனத்தில் இருந்தும் நீங்காதவன் இறைவன்: அவருடைய திருவடிகள் வாழ்க! கோகழி என்பது திருப்பெருந் துறை; அங்கு ஆட்சி செய்பவர் என் குருமணி; அவருடைய திரு வடிகள் வாழ்க! ஆகமங்களின் பொருளாக இருப்பவர் - இனிமை தருகிறவர்-அவருடைய திருவடிகள் வாழ்க! ஒருவன் ஆகவும் பலர் ஆகவும் இருப்பவர் இறைவன்; அவருடைய திருவடிகள் வாழ்க! நமச்சிவாய-நமசிவய; திருவைந்தெழுத்து-Na Ma Si Wa Ya the mystic Five Letters தாள்-திருவடி-Feet surrops-long live நாதன்-தலைவன்-Lord @so lo–twinkling of the eye Glanudo Gurrap go-time taken for twinkling of the eye sšfirstrøm or—does not leave கோகழி-திருப்பெருந்துறை-Thirupperunthurai avudaiyar Kovil (=Plaj sou–uurii Gasn sstøv) gojlossos-Gem like preceptor அண்ணிப்பான்-இனிப்பவன்-tastes Sweet ஏகன்- ஒருவன்-the One அனேகன்-பல-the many @ 60/psu.or-thc Lord