பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O8 சிற்றம்பலத்தில் ஆடுகின்றவன்-எனக்குப் புணை ஆக இருக்கின் றவன்-அந்த இறைவனுடைய பெருமைகளைப் பாடுவோம்! அல்லிப் பூக்களைப் பறிப்போமாக! Q&tor—twain, two 5056 rug-holy feet 5&u—head soeu & 5 of th—while placed 51&or-help & so spousair—relatives அத்தனையும்-all 5, spää opsos;G356tr—abandoned our-anicut Lg¢orsij-floods §sijäu-Chidambaram அம்பலம்-Hall +Gstgör sp-dancing Lor—a boat &rf-Ljøgh-fame Ly, <sy60ø5 –flower called Alli Q&m u1—to pluck; gather You placed your two feet over my head. At once I abandoned everything that seemed to be of help to me. You dance in the Hall at Thillai (Chidambaram) surrounded by waters. He is a boat (to cross the ocean of birth). His fame I sing and pluck the Alli flowers. அத்தி உரித்து அது போர்த்து அருளும் பெருந்துறையான் Aththi urith thu adhu porththu arullum Perundthurraiyaan பித்த வடிவு கொண்டு இவ்வுலகில் பிள்ளையும் ஆம் Piththa vadivu konndu ivvu lagil pilillaiyum aam முத்தி முழுமுதல் உத்தரகோசமங்கை வள்ளல் Muththi muzhumudhal Uththarak ösamanggai vallllal புத்தி புகுந்தவா பூ அல்லி கொய்யாமோ ! Puththi pugundhavaa pū alli koyyaamo ! திருச்சிற்றம்பலம் யானைத் தோலை உரித்து அதனைப் போர்த்திக் கொண்டான்; அவன் திருப்பெருந்துறையில் இருக்கும் சிவன் ஆவான். அவன் பித்தன் போன்ற வடிவைக் கொண்டவன்; இந்த உலகத்தில் குழந்தை யாகவும் இருப்பான். அவனே முத்தி தருவதற்குத் தலைவன். உத்தரகோச மங்கை என்ற தலத்தில் வள்ளல் ஆக விளங்குபவன். அவன் என் சித்தத்தில் புகுந்தான். அவன் புகுந்த விதத்தைப் பாடிக் கொண்டே அல்லிப்பூக்களைப் பறிப்போமாக!