353 இரதத்தை ஒட்டியவன்-பச்சை நிறம் பொருந்தியவன்-மேகம் போன்றவன் திருமால்: இத் திருமால் புகழும்படியான பொருள் ஆக விளங்குகிருய்! ஒருநாள் மிகுந்த ஆசையோடு காத்து அருள் செய்வாப் ஆக!
- தித்தித் தெய' என்று சிலம்பு ஒலிக்க, நடனம் ஆடும் பாதங் களைப் பயிரவி எடுத்து வைத்து, எல்லாத் திசைகளிலும் நடனம் ஆடக் கழுகுகளுடன் பேயும் ஆடுகின்றன: எட்டுத் திசைகளிலும் எட்டுப் பயிரவர்கள் 'தொக்குத் தொகு தொக்குத் தொகு தொகு' என்று அழகு பொருந்திய பவுரி என்ற நடனம் ஆடிக் கொண்டு கூறுவார்கள் .
பலப்பல பறைகளை அடிக்க, போர்க்களத்தில், "குக்குக் கு கு குக்குக் குகு' என்றும் "கொல்-புதை புகுந்து பிடி’ என்றும் (பொருள் படும்படி) வயதான கூகை (ஆகாயத்தில்) சுழன்று எழ, நட்பு இல்லாத (பகைவர் ஆகிய) அரக்கரைப் போரில் அழித்து பலி இட்டு, எட்டு மலைகளும் குத்தப்பட்டு அழியுமாறு போர் செய்வதில் வல்ல கடவுளே! முத்தைத் தரு-முத்தைப்போன்ற-Pearl like பத்தி-வரிசை-order நகை-பல்-teeth sist, G-uuråsar (@gursuuurr&ar)-elephant (Deivayaanai, the consort of Muruga) இறை-தலைவன்; sorousár—lord; husband * # @-augstsola-strong: valiant சரவண.சரவணப் பொய்கையில் வளர்ந்த முருகனே-Oh Mபாபga brought up in the Saravanna tank (pë G) – salvation வித்து.விதை - Seed (505urair – supreme spiritual preceptor முக்கட்பரமன்-மூன்றுகண்களை உடைய சிவபெருமான்- I'lı e three eyed Lord: Siva சுருதி-வேதம் - Vedas ap bul-i-gl-qpsir Garréijeug; “9 ta” - that which is chanted "יואו()"" ; טbcfor Glösuff—twaint Brahma and Vishnu αριιι , & & &pauii-gods 33 in number வர்க்கம்-இனம்-clan -oldtrif-Goals?—celestials Gussor-sustomsko-worship LAbgu i sav-the ten heads (of Raavana)