பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44り வெண்ணெய் போன்ற சந்திரன் ஆனவனே! ஒன்பது கிரகங்களின் கதியாக இருப்பவனே! நடராஜர் எனப்படும் தலைவனே! வேதங்களால் துதிக்கப்படும் உறவு ஆனவனே! சுகமாகவும் அறிவாகவும் இனிமையாகவும் விளங்குபவனே! துன்பம் நீங்கும் இடம் ஆகியவனே! ஒப்பு இல்லா அறிவுமயம் ஆன நடனம் ஆடுபவரே ஆற்று வெள்ளம் போன்ற செல்வமே! அதிகாரம் உடைய தலைவனே! நடராஜர் எனப்படும் குருவே! நிறைந்த செல்வமே! மேலான முத்தியே! மனத்தில் மோனம் பொருந்தி நிலையாக இருப்பவனே! வலிமையான ஞானமலையே இனிமையான சொல் ஆக உள்ளவனே! ஊர் நடுவில் இருக்கும் மலை போன்றவனே! நடராஜர் ஆகிய துரையே! egyɑpsy-ambrosia Lo–lord såsåu–state & sub-happiness Ql im"QUjeir — substance z-spas-relationship logoufl-gem Lysoururr A5-faultless аквитє0—fіге suprlb–grace [5–Lh—dance [59-treasure starG5frøaruh–Sivagnana–knowledge of Siva főlso peq-fulness pseu 5A5lb-butter z-sortrel-feeling *5)—refuge LD5–moon a spey-kindred so suprā-nine planetary lords (or) nine principal Siddhas &suh-pleasure Gurr;lb–wisdom g5 spey-fragrance @Lib—place 5 off-distress 5sf-սոiզսc g5m swib-wisdom figh—wealth so-river L @–Iord -ošānstrib—sovereignty suulb-mighty Gjø-preceptor south—high onnorth-treasure Loehrib – mind Logrub—bliss & Go! In —rcs.pcct Glometrib—silence [5@– middlc p5uth—goodness gusor-lord sostor—speech 10&u-mountain