பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

451

  • Sivayoga-‘‘Spiritual experience of the soul in which it

realises the Omnitude of Siva and sets itself in tune with Him without losing its individuality”

  • Siva Bhoga—“Spiritual experience of the soul in which it merges its individuality in Siva”

கல்வி கண் போன்றது; கல்விச் செல்வமே எல்லாச் செல்வங் களுக்கும் மேலான செல்வம். பொருட்செல்வம் அழியக்கூடியது; கல்விச்செல்வம் அழியாதது, கல்விச் செல்வம் அறிவு தருவது, இறைவனைக் காட்டுவது: கற்றதல்ை ஆய பயன் இறைவனைத் தொழுவதே ஆகும். கல்வியே நல்லவன் ஆக ஆக்குவது; கல்வியே எல்லா நலன்களையும் கொடுப்பது. கல்வியே மதிப்புக் கொடுப்பது அக்கல்வி கல்லார்க்குக் களிப்பு அருளுவது நடராஜப் பெருமானே ஆவர். asosori i.e.,uk-KALLAARKKUM கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் களிப்பே Kallaarkkum katravarkkum kallippu arullum kallippē காணுர்க்கும் கண்டவர்க்கும் கண்அளிக்கும் கண்ணே Kaannaarkkum kanndavarkkum kannallikum kannnnē வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம் அளிக்கும் வரமே Vallaarkkum maattaa rkkum varam allikkum vara mē மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே Madiyaarkkum madippav arkkum madhikodukkum madhiye நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே Nallaarkkum pollaarkkum nadunindra naduvē நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலம் கொடுக்கும் நலமே Narargallukkum Surargallukkm malam kodukkum na lame எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்ற சிவமே Ellarkkum podhvu il nadam idugindra Siva me என்அரசே யான்புகலும் இசையும் அணிந்து அருளே Enarasē yaan pugalum isaiyum annindhu arulle படிக்காதவர்களுக்கும், படித்தவர்களுக்கும் மிக்க மகிழ்ச் சியைத் தரும் மகிழ்ச்சியாகியவனே! பார்க்க முடியாதவர்களுக்கும், பார்த்தவர்களுக்கும் கண்ணே யும் அருளையும் அளிக்கும் கண் ஆனவனே!