பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474 ஓம்-பிரணவ மந்திரம் – the mystic OM நம-வணக்கம் —We adore பார்வதி பதயே-பார்வதிக்குக் கணவனே! –Oh the husband of Parvathil ҫырдrsлод — Нага Нага! —Siva, who dissolves! மஹாதேவா-பெரிய கடவுளே! –God Head! வாதபுரீசா வாகீசா-சிவ Vaadhapureesaa vaakeesaa–Siva சம்பந்த முர்த்தி சுந்தரேசா Sambandha mūrth thi Sundharēsaa வாதபுரி-வாதவூர்-மாணிக்கவாசகர் பிறந்த ஊர். —Vaathavur, the birth place of Manikkavasagar. currålsfost-Oh Saint Manikkavasaga born at Vathavur! வாதகீசர்-வாக்குக்குத் தலைவர்-திருநாவுக்கரசர் —the Lord of the tongue—Thirunavukkarasar. sırrg:srrr-Oh Thiruna vuk karasal சிவசம்பந்த மூர்த்தி-சிவத்தொடு சம்பந்தம் உடைய பெருமான் —One having connection with Siva –Thiru Gna na Sambandar. சுந்தரேச-சுந்தரமூர்த்தி —St. Sundarar. (NO TE : These four are the Saiva Samaya Aacharyas) ஒம் ரீ கைலாச பதயே Öm Sri Kailaasa pathayé ஹர ஹர மகா தேவா Hara hara mahaa dhē vaa ஒம்- பிரணவ மந்திரம் –the Mystic OM of—a title of respect prefixed to the names of devotees, per Son S etc.