பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 திருச்சிற்றம்பலம் மடையில் வாளே பாய மாதரார் Madaiyil vaallai paaya maadharaar குடையும் பொய்கைக் கோலக்கா உளான் Kudaiyum poigaik kõlakkaa ullaan சடையும் பிறையும் சாம்பற் பூச்சும்கீள் Sadaiyum pirraiyam saambarr pūchchumkeell உடையும் கொண்ட உருவம் என்கொலோ Udaiyum konnda uruvam enkolö வயலுக்கு நீர் பாய்ச்சும் வாய்க்கால்களில் வாளை மீன்கள் துள்ளிச்செல்கின்றன; பெண்கள் குளத்தில் குளிக்கின்றனர். இப்படி இருப்பது கோலக்கா என்னும் தலம். இங்கே இருக்கிருன் சிவன். இச்சிவன் சடையில் பிறை சூடி இருக்கிருன்; உடம்பில் விபூதி பூசி இருக்கிருன்; கீள் உடை கட்டி இருக்கிருன். இப்படிப்பட்ட உருவத்தை ஏன் கொண்டான்? மடை-வாய்க்கால்-canal surror-52(5 Gusmã 1863r—a kind of fish loss off-Quérésir-women (360 uplb—gañáðh—take bath உளான்-இருக்கிருன்-He (is) +3wl --matted locks; braided-hair 1760 sp-crescent moon *Thuso-googlo–Sacred ash & site-sol –Piece of cloth as under garment உருவம்-form In the canals water flows and the vaalai fishes jump. Women take bath in the tank. In such a Kolakka Siva dwells. He has matted locks. He wears the crescent moon. He smears (His body) with the sacred ash. He wears a piece of cloth as under garment. Why does He take such a form?