பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 திருஆலவாய் திருச்சிற்றம்பலம் விடலால வாயிலாய் விழுமியார்கள் நின்கழல் Veedalaala vaaiyilaay vizhumiyaargal ninkazhal பாடலால வாயிலாய் பரவநின்ற பண்பனே Paadalaala vaayilaay paravanindra pannbarē காடலால வாயிலாய் கபாலிநீள் கடிம்மதில் Kaadalaala vaayilaay kapaalineell kadimmadhil கூடலால வாயிலாய் குலாயது என்ன கொள்கையே. Kūdalaala vaayilaay kulaayadhu enna kollga iyē. ஞானிகள் முத்தியை விரும்புவர்; வேறு எதையும் விரும்ப மாட்டார்கள்; உன்னுடைய திருவடிகளைப் பாடி புகழ்வார்கள். அவர்கள் பாடிப் பரவுமாறு நிற்பவனே! சுடுகாடு தவிர்த்து வேறு இடத்தை விரும்பாதவனே! கபாலி என்ற பெயருடைய நீண்ட காவலே உடைய மதில் உடையது ஆலவாய் என்ற திருக்கோயில், மதுரைக்குக் கூடல் என்ற பெயருண்டு. அதில் ஆலவாய் என்ற கோயிலில் இருப்பவனே! நீ (கால் மாறி) ஆடியதன் கருத்து என்ன? <7® ®ravrráb-gp $£) ejvavrlpâ) — excepting beatitude அவா-விருப்பம்-liking இலாய்-இல்லாமல் -without eôgpl^urtif&cir-great devotees possessing superior wisdom. Gipsi) – anklet – feet Lurrl–60-singing surru%urrum —through Lupreu-to adore Lonllair—Lord having the quality 45mG-&Garro-cremation ground (the universe when everything is destroyed at the final deluge). oscurreu-without &l info-name of the enclosure słair-long Glq-—«Erraudu - guard ld 56)—enclosing wall &n Lau-name of Mathurai. =9,606 issui-name of the temple at Madurai Gavrruugis–liking GTsūraor—what கொள்கை-idea The devotees possessing superior wisdom have a liking for beatitude; they do not like any other thing, They adore yO սք