பக்கம்:சிவ வழிபாடு.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏகமாய் நின்றநின் Eagamaay nindranin யான்என்பது yaanenbadhu சிந்தைதான் தெளியாது Sindaithaan thelliyaadhu தேடரிய thēdariya சித்தமிசை குடிகொண்ட அருள்வெள்ள திலே arullvelllla meedhilē அற மூழ்கியும் El『크 muzhgiyum சுழலும்வகை யென்கொலோ suzhalumvagai yenkolo சத்தாகியென் saththagiyen அறிவான தெய்வமே siththarnisai kudikonnda arrivaana theyvamē தேசோ மயானந்தமே. theso mayaananthamē. தந்தை, தாய், உறவினர், மனைவி, குழந்தை என்று கூறுகிறோம். இவையெல்லாம் சந்தையில் ஒன்று சேர்ந்து சொல்லாமலே பிரியும் கூட்டம் போன்று இருப்பவை ஆகும். இதில் சந்தேகம் இல்லை. மணிகள் பதித்த மாடம், மாளிகை, மேடை நால்வகைப் I Too L ஆகியவற்றுடன் பொருந்திய வாழ்வும் ஒரு மாயவித்தையே. வஞ்சகம், பொறாமை, சிக்கனம் ஆகியவற்றைக் கொண்டது மனம். இம்மனத்துடன் புழு சேர்ந்திருக்கின்ற மல பாண்டம் ஆகிய இந்த உடம்பு விருப்பம் இல்லாதது கனவு போன்றது. எந்த நாள் ஆயினும் சரி என்று உறுதி கொண்டு, இரவு பகல் இல்லாத இடத்தில், நீ ஒருவனே ஆகி, இருக்கிற அருள் வெள்ளத்தில், யான் என்பது நீங்க மூழ்கி இருந்தபோதிலும் சிந்தை தெளியாமல் இருக்கிறது சுழல்கிறது. இதற்குக் காரணம் என்ன? தேடுவதற்கு அரிய உண்மைப்பொருள் ஆகி, என் மனத்தில் குடிகொண்டிருக்கிற அறிவுமயமான தெய்வமே, ஒளிமயமான ஆனந்தப் பொருளே! 108

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/118&oldid=833353" இலிருந்து மீள்விக்கப்பட்டது