பக்கம்:சிவ வழிபாடு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(64) கல்வி கண் போன்றது, கல்விச் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் மேலான செல்வம். பொருட்செல்வம் அழியக்கூடயது, கல்விச்செல்வம் அழியாதது, கல்விச்செல்வம் அறிவு தருவது இறைவனைக் காட்டுவது கற்றதனால் ஆய பயன் இறைவனைத் தொழுவதே ஆகும். கல்வியே நல்லவன் ஆக ஆக்குவது கல்வியே எல்லா நலன்களையும் கொடுப்பது, கல்வியே மதிப்புக் கொடுப்பது. அக்கல்வி பல்லார்க்குக் களிப்பு அருளுவது நடராஜப் பெருமானே ஆவர். æssibsonrirởs@5th — KALLAARKUM கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் களிப்பே Kallaarkkum Katravarkkum Kailippu arullum Kallippē கானார்க்கும் கண்டவர்க்கும் கண்அளிக்கும் கண்ணே Kaannaarkkum Kanndavarkkum Kannallikkum Kannnne வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம் அளிக்கும் வரமே Vallaarkkum maattaarkkum Varam allikkum WETTETTE மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே Madiyaarkkum madippavarkkum madhikodukkum madhiyē நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே Nalíaarkkum pollaarkkum nadunindra naduve நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலம் கொடுக்கும் நலமே Narargallukkum Surargallukkum nalam kodukkum nalamē எல்லார்க்கும் பொதுவில்நடம் Ellarkkum podhuvilnadam என் அரசே யான்புகலும் Erl arasē yaanpugalum படிக்காதவர்களுக்கும் இடுகின்ற சிவமே idugindra Sivame இசையும் அணிந்து அருளே isaiyum annindhu arulle படித்தவர்களுக்கும் மிக்க மகிழ்ச்சியைத் தரும் மகிழ்ச்சியாகியவனே! பார்க்க முடியாதவர்களுக்கும், பார்த்தவர்களுக்கும் கண்ணையும் அருளையும் அளிக்கும் கண் ஆனவனே! வலிமை உடையவர்களுக்கும், வலிமை அற்றவர்களுக்கும் வரங்களை அளிக்கும் வரமே! 126

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/135&oldid=833391" இலிருந்து மீள்விக்கப்பட்டது