பக்கம்:சிவ வழிபாடு.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒம் சிவமயம் சிவ வழிபாடு SIVA VAZHIPADU 1. விநாயகர் துதி Vinayagar Thudhi இறைவன் எங்குமிருக்கிறான். அவனில்லாத இடமே இல்லை. நம்மைப் படைத்தவனை நாம் வணங்க வேண்டியது நம் கடமை. சித்திவிநாயகனைத் தொழுதுவிட்டு எந்தச் செயலையும் தொடங்குவது நம் மரபு. முன்னவனை முதலில் தொழுவோம்.

  1. . God is everywhere. Is there a place where He is not?. Is it not then our duty to worship our Creator? Make it a

practice to worship Vinayaka before you undertake anything because He is the primal one. 2. உலகெலாம் (பெரியபுராணம்) Ulagelam இறைவன் ஒருவன். அவனை முழுமையாக அறிவதோ உணர்வதோ முடியாது. அம்பலத்தில் ஆடும் அந்த ஆனந்தக் கூத்தன் அகிலத்திலுள்ள அனைத்து உயிர்களையும் ஆட்டுவிக்கிறான். அவனின்றி ஒரணுவும் அசையாது. God is one. Can we perceive Him easily? Know then that it is the Lord who dances in Ambalam who activates all life. Nothing, even the minutest particle, ever moves without His command. 162

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/173&oldid=833474" இலிருந்து மீள்விக்கப்பட்டது