பக்கம்:சிவ வழிபாடு.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவையறியும் வாய் ... . ஒளியறியும் கண்கள். மணம் உணரும் நாசி. ஒலிகேட்கும் செவிகள் . . . ஒரு பொறிக்கு ஆற்றல் குறைந்தாலும் வாழ்க்கை பயனில்லை. வாழ்க்கை நன்கு அமையப் பொறிகளாகிய புலன்களை ஆற்றல் குறையாமலும் மிஞ்சாமலும் வைத்துக் கொள்ளல் வேண்டும். முடியவில்லையே . . . போதும் வாழ்க்கை என்னைக் கைவிடாதே . . . This body has five sense organs, each ore has a function. The body feels the touch, the tongue perceives the taste, eyes are sensitive to light, the nose discerns smell, the ears receive the sound. If one of these functions fails then this body loses its value. We have, therefore, to keep all the organs in a fit state. But this is too much for one because it is well nigh impossible. Therefore enough of this precarious life! Do not forsake me, Oh Lord. 30. பாரொடு விண்ணாய் Paarodu vinnnnaiy விண்ணும் மண்ணும் விரிந்து நிற்பவனே . . . என் நிலையை யாரிடம் சொல்வேன் ? என்னை ஆட்கொண்ட அப்பனே! அருள் செய்ய ஏன் மறந்தாய். வாவென்ற என்னை அழைத்துவிடு . . . வதைபட முடியாது. Thou who doth pervade the whole earth and heaven, to whom can I complain about my situation? Thou who hath rescued me, please bestow thy Grace. But Thou hast forgotten. Please say you will receive me. I can suffer no ΓΤΠΟΓΕ. 31. சோதியே சுடரே Sothiye Sudare கட்டுக்குள் அடங்கி கணக்குக்குள் ஒடுங்கித் தொட்டுவிடும் துாரத்தில் இல்லாமல் எல்லாமாய் எங்கெங்கும் எதிலுமாய் இருப்பவனே! உன்னை அழைக்கிறேன் . . . ஏனென்று கேள் . கயிலைக்கு வழி இது என்று சொல். 174

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/185&oldid=833499" இலிருந்து மீள்விக்கப்பட்டது