பக்கம்:சிவ வழிபாடு.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விட்டேன். விடுபட்டேன்; பித்தனைப் போன்ற பேரறிஞன். பிள்ளையைப் போலிருக்கும் பேராளன். என் சித்தத்தில் புகுந்த சிவன். அவன் வந்த விதத்தை - எனக்கு வாழ்வு தந்த சுகத்தைப் பாடிக்கொண்டேயிருப்போம். Come, let us go to pluck alliflowers. Butlo, wait. When the roseate feet of my Lord touched me, I gave up this illusion and become liberated. When my Lord entered my mind, I became like a child. I shall sing continuously praises and acclaim the manner in which He transformed me. I am blessed with blissful joy. 39. அருணகிரிநாதர் திருப்புகழ் - கருவின் உருவாகி Karuvin uruvagi கருவில் விழுந்து, உலகில் பிறந்து, கலைகள் பயின்று காதலெனும் கன்னியர் மயக்கத்தில் சுழன்று, இறைவனின் நினைவகன்று, அறுவகைச் சமயங்கள் தரும் வழிமுறை பிரிந்து. வயிற்றுக்குச் சோறிடும் வாசலிலே நின்று. நான் அழியலாமோ . . . . பழநிமலைம்ேல் வாழும் இறைவனே . . . Pity me Oh Lord! Born on this earth I followed the ways of the world. I was enamoured by beautiful maidens. I forget Thee and drifted away from the righteous path. Must I stand before this earthly home and be destroyed? Please show mercy on me Oh Lord who dwellth on the Hill of Palani. 40. சரணகமலாலயத்தை . . . Sarannakamalalayaththai அறிவின்மை, தெளிவின்மை, ஆற்றலின்மை, அத்துடன் தனிமை . . . இத்தனைக்கும் நான் கலங்கவில்லை. கருணைக்குக் கையேந்துகிறேன். இது தருணம் நிறைந்த பெருமை, நிலையான சுகம், சிறந்த வாழ்வு, சிவஞானத் தேர்வு, முடிவிலே உன் அடி சேர்க்கும் முக்தியான் பரகதி எனக்கு அருள வேண்டும் . . . திருவேரகத் துறையும் முருகப் பெருமானே. 178

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/189&oldid=833507" இலிருந்து மீள்விக்கப்பட்டது