பக்கம்:சிவ வழிபாடு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த்ெதையான் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம் Gindhaiyaan magizhndhu Eththa vallaar elaam பந்த பாசம் அறுக்க வல்லார்களே Llandha paasam arrukka vallaagalle. திருச்சிற்றம்பலம் நந்தி என்ற சிவபெருமானின் பெயர் "நமசிவய" இதையே தமிழ் வல்ல ஞானசம்பந்தர் இசையுடன் பாடியுள்ளார். இப்பாடல்களை மனத்தில் சந்தோஷத்துடன் பாடுபவர்கள், பந்தமும் பாசமும் அறுப்பார்கள். The sacred name of Nandhi-Lord Siva-is "Na Ma Si Va Ya". This as subject, Gnaanasambandhar, proficient in Tamil, sang these verses to rhythm. All those that sing them with joy do sever their bondage and attachment. திருநாவுக்கரசர் தேவாரம் THIRUNAV UKKARASAR THEVARAM (8) திருவைந்தெழுத்தை ஜெபிப்பது மிகவும் நல்லது. இடையறாது ஜெபித்துக்கொண்டு இருந்தால் நம் சிந்தையும் செயலும் வேறொன்றில் நிலைத்து இருந்தாலும் நாக்கு அத்திரு வைந்தெழுத்தைச் சொல்லிக் கொண்டே இருக்கும். ஆகவே நன்மையிலும் தீமையிலும் திருவைந் தெழுத்தைச் சொல்லிக்கொண்டே இருந்தால் நாக்கானது வேறு தவறான சொற்களைச் சொல்லாது. ஆகவே நாக்கினால் ஏற்படும் குற்றம் நிகழாது. F | H. ■ திருச்சிற்றம்பலம் _ற்றாயின வாறு விலக்ககிலிர் Kutrraayina vaarru viiakkagileer தொடுமை பல செய்தனநான் அறியேன் Kodumai pala seydhananaan arriyen wற்றாய் அடிக்கே இரவும் பகலும் I*trriазу adikke itavum pagalum பிரியாது வணங்குவன் எப்பொழுதும் piriyaaljhu vanafigia var eppozhudhum + 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/21&oldid=833545" இலிருந்து மீள்விக்கப்பட்டது