பக்கம்:சிவ வழிபாடு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

The shade of the Feet of my Heavenly Father is |ke-the music of the flawless Veena-the moon light in the evening -the pleasant breeze blowing from the south-the pleasantness of the spring season and-the tank wherein the bees hum (on the flowers therein). நமச்ெ வாயவே ஞானமும் Namachchi vaayave gnaarhamum நமச்ெ வாயவே நான் Nannachchi vaayave 『TEE T1 நமச்ெ வாயவே நாநவின்று Nannachchi vaayave " naarnaVindrU நமச்ெ வாயவே நன்னெறி Narmachchi vaayave nannerri கல்வியும் kalviyum அறி விச்சையும் arri vichchaiyum ஏத்துமே. eththumē காட்டுமே kaattunne நமச்சிவாய என்பது பேரறிவைத் தருவது நமச்சிவாய என்பது கல்வியையும் தருவது. நமச்சிவாய என்பது நான் அறிந்த வித்தையும் ஆகும். என்பதை என்னுடைய நாக்கு விரும்பிப் புகழும். நமச்வொய என்பது நல்ல வழியைக் காட்டும். Na Ma Si Va Ya awards wisdom and worldly education Na,Ma Si Va Ya is the stratagem I have learnt Na Ma Si Va Ya my tongue always adores with great liking Na Ma Si Va Ya leads to the virtuous path. திருச்சிற்றம்பலம் விறல்ெ தீயினன் பாலில் படு நெய்போல் VIrraql theeyinan paalil padu пеypol மறைய நின்றுளன் மாமனிச் சோதியான் Marrniya nindrullan maamanni chodhiyaan - Дно/ கோல் நட்டு உணர்வு கயிற்றினால் Urravu kõl nattu unnarvu kayitrrinaal வாங்கிக் கடைய முன்நிற்குமே "שיW) Murrսցa vaangik kadaiya munnirrkume. 17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/27&oldid=833556" இலிருந்து மீள்விக்கப்பட்டது