பக்கம்:சிவ வழிபாடு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலம் சொற்றுனை வேதியன் சோதி வானவன் Sotrrunnai vedhiyan sothi "El E-1크 크" பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக் Potrrunnai thirunthadi porundhak kaithozhak கற்றுனைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் Katrrunnaip puttiyor kadalil paaychchinum நற்றுனை ஆவது நமச்சி வாயவே Natrrunnai aavadhu namachchi vaayave புகழ் பொருந்திய வேதத்தை ஒதுபவன் ஒளி பொருந்திய விண் உலகில் இருப்பவன் - இச்சிவபெருமானுடைய திருவடிகள் பொன் போன்றவை; அழகானவை; அவற்றைக் கையால் தொழுதால், கல் துானில் கட்டிக் கடலில் தள்ளினாலும், "நமசிவாய" என்னும் மந்திரம் நல்ல துணையாய் இருக்கும். He chants the famous Vedas. He resides in the glowing Heaven. His Feet are golden and beautiful. If one worships His Feet with intense devotion and clasped hands, and although one is bound to a boulder and thrown into the sea, it is "Na Ma Si Va Ya" that becomes his helpmate. இல்லக விளக்கது இருள் கெடுப்பது Illaga villakkadhu irull keduppadhn சொல்லக விளக்கது சோதியுள்ளது Sollaga Villakkadhu sothiyulllladhu பல்லக விளக்கது பலரும் காண்பது Pallaga villakkadhu palarum kaannpadhu நல்லக விளக்கது நமச்சி வாயவே Nallaga villakkadhu Namachchi vaayavē. விட்டில் வைக்கும் விளக்கு இருளை நீக்கும். புகழ் பொருந்திய மனத்தில் உள்ள விளக்கு ஒளி பொருந்தியது. பல விடுகளிலும் வைக்கும் விளக்கு பலரும் காணக்கூடியது. நல்ல மனத்தில் இருப்பது ஆகிய விளக்கு "நமசிவாய" என்ற மந்திரம் ஆகும. 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/30&oldid=833564" இலிருந்து மீள்விக்கப்பட்டது