பக்கம்:சிவ வழிபாடு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவிகாள் கேண்மின்களோ - சிவன் Bevlgaal kennmingalio - Sivan нић இறை செம்பவள Em ii irrai sempavalla அரிபோன் மேனிப் பிரான் திறம் எப்போதும் Епроп menip piraan thirram eppodhum சேவிகாள் கேண்மின்களோ o Կաvlւյոal kennmingallo. காதுகளே! கேளுங்கள் சிவன் எங்கள் தலைவன் சிவந்த வழ நிறம் உடையவன்; நெருப்புப் போன்ற உடம்பு ையவன். அவனுடைய பெருமையை எப்பொழுதும் வrதுகளே கேளுங்கள். Oh! ears! please hear. He is Siva. He is our Lord. The oolour of His form is like that of red coral. His body is red like fire. Him, always, Oh ears! please hear. நீ முரலாய் - முது مهام السديم Mikke ΠΕΕ muralaay - mudhu காடுகறை முக்கணனை КАнt II Ігral mukkannanai ஆ வாக்கே நோக்கிய மங்கை மணாளனை Vдkkrn nokkiya manggai mannaallanai гумѣСАм நீ முரலாய் Mukko ΠΕΕ muralaay. மூக்கே! நீ முகர்ந்து பார் சிவன் முதுகாட்டை இடமாக i னவன் மூன்று கண்களை உடையவன்; உமையின் பேச்சையே எதிர்நோக்கி இருக்கும் தலைவன். அவனை, மூக்கே நீ முகர்வாயாக Oh nose! please smell. He resides in the cremation Wround. He is the three eyed one. He longs to hear the opmech of Uma. Oh nose! please smell (of Him). 27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/37&oldid=833578" இலிருந்து மீள்விக்கப்பட்டது