பக்கம்:சிவ வழிபாடு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- = + H. H Eß MTöFlj5,GGITTTGl). LJILI EMIT என - கறைக Kaalgallaal payan eri – karraik கண்டன் உறை கோயில் Kanndan Urrai koyil கோலக் கோபுரக் கோகரணஞ் சூழாக் Kolak Koburak kokarannagn suzhaak கால்களால் பயன் என் Kaalgallaal payan Յrl கால்கள் இருப்பதால் பயன் என்ன? கழுத்தில் கறை உடையவன் சிவபெருமான். அப்பெருமான் இருக்கும் கோயில் திருக் கோகரணம். அங்கு அழகிய கோபுரம் இருக்கிறது. அக்கோயிலைச் சுற்றிவராத கால்களால் பயன் என்ன? Of what use are the legs? Go round the temple of Gokaranam which has a beautiful pagoda. If not, of what avail are the legs? உற்றார் ஆர் உளரோ - உயிர் Utrraar Elois ullarö - uyir கொண்டு போம் பொழுது Konndu роп pozhudhu குற்றாலத்து உறை கூத்தன் அல்லால் நமக்கு Kutrraalaththu urrai kUththan allaal namakku உற்றார் ஆர் உளரோ Utrraar FIF『 ullaro. யமன் உயிரைக் கொண்டு போகிற சமயத்தில், உறவினராக நமக்கு யார் இருக்கிறார்கள்? குற்றாலம் எனும் தலத்தில் கூத்து ஆடும் கடவுளைத் தவிர்த்து நமக்கு உறவினர் ஆக யார் இருக்கின்றார்கள்? Who are our relatives when the life is taken away? Except the Lord who resides and dances at Kutraalam, who are our relatives? 30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/40&oldid=833586" இலிருந்து மீள்விக்கப்பட்டது