பக்கம்:சிவ வழிபாடு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Your name is the sacred mystic five Letters; I entertain them in my tongue as weapon; I am not an ordinary earthen vessel; In all seven births, I worship and adore Thee, I smear (my body with) the holy ashes; And lo! I take refuge in Thee! Oh Lord residing at the sacred dancing hall (at Chidambaram)! (18) இறைவன் ஒருவன் பல உருவங்களையும் உடையவன் என்போம். பெயர் இல்லாதவன்; பல பெயர்களை இட்டு அழைப்போம். அவன் எங்கும் வியாபித்து இருப்பவன்; ஆனால் அவனை ஒவ்வொரு ஊரிலும் இருப்பவன் என்று வருணிப்போம். அவன் ஆண் அல்லன் பெண்ணும் அல்லன், ஆணாகவும், பெண்ணாகவும் விவரிப்போம். அவன் விரத்தைப் புகழ்வோம். அவனுடைய கருணையை விளக்குவோம். இவையெல்லாம் மக்களுடைய விருப்பத்துக்கு ஏற்பப் படைத்துக் கொண்டவை. ஆகவே இறைவனை இப்படிப்பட்ட்வன் என்று யாராலும் கூறமுடியாது, அவன் எங்கும் உள்ளவன் என்றும் அறிவதே அறிவுடைமை; இடையீடு இன்றி நினைப்பதுவே கடமை. திருச்சிற்றம்பலம் நற்பதத்தார் நற்பதமே ஞானமூர்த்தி Narpathaththaar narrpathame gnanamuurththi நலம் சுடரே நால்வேதத்து அப்பால்நின்ற nalam sudare naalvedhaththu appaal ninrra சொற்பதத்தார் சொற்பதமும் கடந்து நின்ற Sorrpadhaththaar sorrpathamum kadanthu ninrra சொலற்கு அரிய சூழலாய்.இது உன் தன்மை SolarrkL ariya suzhalaay idu LITI tharimai 35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/45&oldid=833596" இலிருந்து மீள்விக்கப்பட்டது