பக்கம்:சிவ வழிபாடு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிற்பது ஒத்து நிலையிலா நெஞ்சம் தன்னுள் Nirrpadhu oththu nilaiyilaa negncham thannull நிலாவாத புலால் உட்டம்பே புகுந்து நின்ற Nilaavaatha pulaal udambe pugundhu ninrra கற்பகமே யான் உன்னை விடுவேன் அல்லேன் Karrpagame yaan urחרai viduven aller அதிதி அதிமுT மனி நிறத்து எம்.கடவுளானே Kanagamaa manni nirraththu emkadavullaane திருச்சிற்றம்பலம் சிறந்த வீடு பேற்றினை அடைவதற்கு உரியவர்களுக்கு வீடு பேறாக இருப்பவனே! * அறிவு மயம் ஆனவனே! நல்ல ஒளி வடிவம் ஆனவனே! நான்கு வேதங்களுக்கும் அப்பால் உள்ளது நாதம் (சொற்பதம்); அந்த நாதத்தை அடைந்தவர் (சொற்பதத்தார்): அவரது சொற்பதம் என்றது சூக்குமைவாக்கு: அச்சொற்பதமும் கடந்து நின்றவன் இறைவன் அவன் சொல்லுவதற்கு அரிய சூழலை உடையவன்; இது தான் இறைவனாகிய) உன் தன்மை ஆகும். அலையாது நிற்பது போல் காணப்பட்டு, (நிலை இல்லாமல்) அலையும்படியான நெஞ்சத்தில் வந்தாய், ost}}{&T}{LITT шО п л шп. Ш. Теот GufTGu, /FifTIT)/ LD *2_LLDL]]Gu) நி த அழியும்படி புலால் நாறும் ம்பில் புகுந்து நின்ற கற்பக மரம்போன்றவனே! யான் உன்னை விடமாட்டேன். பொன் நிறமும், மாணிக்க நிறமும் உடைய எம்முடைய கடவுளே! You are the Beatitude for those who are in the state of attaining consummate Bliss. You are Omniscient (infinitely wise). You are Omnilucent (giving light everywhere); Sound (natha) is beyond the four vedas and You are beyond those who have realised natha (sound). You are in such an environment that cannot be expressed. This is Your natural theology. 36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/46&oldid=833598" இலிருந்து மீள்விக்கப்பட்டது