பக்கம்:சிவ வழிபாடு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவன் என்னை முன்பு பிறக்கச்செய்தான்; அதன்கருத்தை அறிந்தேன்; அவனுடைய பொன் போன்ற திருவடிகளை நான் என்ன பாடல் பாடினேன். அந்தோ நாய் போன்ற என்னைப் பெருமைப் படுத்தினான். தேவர்கள் வந்து எதிர் கொள்ளுமாறு செய்தான் பெரிய யானையை (ஊர்தியாக)க் கொடுத்தான்; இந்த உடம்பில் உள்ள உயிரைச் சிறப்பு அடையுமாறு செய்தான்; திரு நொடித்தான்மலை (என்று கூறப்படும் திருக்கயிலையில்) இருக்கும் சிறந்தவன். He caused me to be born long ago. I am aware of His intention. I composed verses, on His golden Feet. What sort of Verses are they? Alas! He regarded me a dog-like one! He made the celestials to welcome me. He graced me with a huge elephant. He heightened my soul with the body. He, the Distinguished one, seated in the Nodithaan Hill (Mt. Kailaas). ஊழிதொறு ஊழிமுற்றும் உயர்பொன் நொடித்தான் மலையைச் Uzhidhorru ūzhimutrrum uyarpon nodiththaan malaiyaich சூழிசை இன்கரும்பின் *ATHE THE L/ நாவல ஊரன் சொன்ன Sūzhisai inkarumbin suvai naavala Uran ΞΟΠΠΕ ஏழிசை இன்தமிழால் இசைந்து ஏத்திய பத்தினையும் Ezhisai inthamizhaal isaindhu ēththiya paththinaiyum ஆழி கடல் அரையா அஞ்சை அப்பர்க்கு அறிவிப்பதே Aazhi kadal araiyā anjai apparkku arrivippadhe ஊழி வெள்ளங்களில் மூழ்கிவிடாமல் உயர்வது-பொன் நிறம் உடையது-திரு நொடித்தான்மலை அம்மலையைத் திருநாவலுார் என்ற ஊரவர் ஆகிய சுந்தரர், புகழ்பொருந்தியதும் - இனியகரும்பின் சுவை போன்ற இனிமை உடையதும்-ஏழ் இசை பொருந்தியதும் ஆன இனிய தமிழால் பாடினார். இங்கனம் விரும்பிப் புகழ்ந்த பாடல்கள் பத்து. ஆழமான கடலுக்கு அரசனே அவற்றைத் திரு அஞ்சைக்களத்தில் இருக்கும் அஞ்சையப்பருக்கு அறிவிப்பாய். During every deluge, the golden Nodiththaanmalai rise high (without being submerged). The Lord is seated there. Him Sundarar of Tiru Navalur has sung Tamil verses which are praise worthy, which taste like sugarcane and which consist of seven fold music. Oh the king of deep ocean! Please communicate these to the Lord at Tiru Anjaikkalam. 53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/63&oldid=1160213" இலிருந்து மீள்விக்கப்பட்டது