பக்கம்:சிவ வழிபாடு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவசியம் தவம் ஜபம் வேண்டும் முன் வேண்டிப் பலகாலும் Avasiyam חוטחח venndip palakaalum அறிவின் உணர்ந்து ஆண்டுக்(கு) ஒரு நாளில் arrivin Lunnarndu aanndukku Ο ΓL naallil தவ ஜெபமும் தீண்டிக் கனிவாகிச் thaVa jepamum theenndik kanivaagich சரனமதும் பூண்டற்கு அருள்வாயே | charannarnadhurTi poonndarrku arullvaaye! சவதமொடும் தாண்டித் தகர் ஊர்வாய்! savathamodum thaanndith thagar oorvaay! சடு சமயம் காண்டற்கு அரியானே! sadu samayam kaanndarrkku ariyaane! சிவ குமரன் பிண்டிற் பெயரானே! Siva Kunnaran peenndir peyaraane! திரு முருகன் பூண்டிப் பெருமாளே! Thiru Murugan poonndip perumaalle! அவசியம் என்று முன்னே கேட்டுக் கொண்டேன். பல தடவையும் கேட்டுக் கொண்டேன்; அறிவால் உணர்ந்தேன்; (எதை எனில்) ஆண்டுக்கு ஒரு நாளேனும் தவம் பூண்டு ஜபம் செய்ய வேண்டும்; மனம் கனிந்து உன் திருவடிகளை என் தலையில் சூடிக்கொள்ள வேண்டும்-இவற்றை அருள் செய்வாயாக. இதை அடக்குவேன்' என்று சபதம் செய்து, குதித்துச் செல்லும் ஆட்டுக்கிடாயை (அடக்கி) ஊர்பவனே! ஆறு சமயங்களும் காண்பதற்கு அரியவனே! சிவனுக்கு மகனே! திருமுருகன் பூண்டியில் இருக்கும் சிவபெருமானே! Penance and Meditation a necessity It is necessary; I requested even before, many a time; I perceived. Atleast once a year bless me with penance and meditation'-(this I asked) I should melt; please bless rime to hold Your Feet! You vowed and jumping, you (controlled ) a goat and rode on it. oh lord who cannot be seen even by the six religions! Oh son of Siva! Oh lord residing at Tirumurugan punndi! 88

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/98&oldid=833711" இலிருந்து மீள்விக்கப்பட்டது